Udhayam Theatre La Song Lyrics in Tamil from Anantha Poongatre Movie. Udhayam Theatre La Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
பாடல்: | உதயம் தியேட்டர்ல |
---|---|
படம்: | ஆனந்த பூங்காற்றே |
வருடம்: | 1999 |
இசை: | தேவா |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | சபேஷ், தேவா |
Udhayam Theatre La Lyrics in Tamil
டைட்டானிக் காதல் போல
என் காதல் மூழ்காதப்பா
இது டைட்டான காதலப்பா
ரொம்ப வெயிட்டான காதலப்பா
அஸ்தரிக்கா ஓ காட்
இஸ்தரிக்கா ஓ காட்
எங்கடா தொலைச்ச
இங்கதான் தொலைச்சேன்
எப்படா தொலைச்ச
ஜஸ்ட் நவ்
எதைடா தொலைச்ச
ஹார்ட்ட தலைவா
உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்
உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா
சாந்தி கமலா பத்மா ஜெயந்தி
யம்மா ராகினி ரோகினி ரூபினி
ருக்மணி கேட்டு சொல்லடி
கிருஷ்ணவேணி
உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்
கண்ட கண்ட பெண்ணை எல்லாம்
காதலித்தால் தப்பப்பா
கண்ணுக்குள்ள மனம் துடிக்கும்
கண்டு பிடிக்கணும் அப்பப்பா
முதல் முதல் சந்திப்பில்
முத்தமிடல் தப்பப்பா
தொடமா தள்ளியிருந்து
துடிக்க வைக்கணும் அப்பப்பா
நெஞ்சில் என்ன வலியிருக்கோ
நேரே சென்று நீயே சொல்லு
அஞ்சாறு வாரம் வரை
அஞ்சு மீட்டர் தள்ளி நில்லு
சந்தர்ப்பம் நேரும்போது
ஜமுக்காளத்தில் மொத்தம் அள்ளு
தேவி கலாவா
அவ தேவி பாலவா
தேவி கலாவா
அவ தேவி பாலவா
உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா
காதல் ஒரு தப்பு இல்லை
எல்லை மீறல் ஆகாது
பூமியில புட்பால் ஆட
நிலா கேட்க கூடாது
முறையுள்ள காதல
மூடி வைக்க கூடாது
தங்கக்கிளி பறந்த பின்னே
தாடி வைக்க கூடாது
காதலிக்க ஆசைபட்டா
கஷ்ட்டப்பட கத்துகப்பா
மீனு தின்ன ஆசைப்பட்டா
முள்ளிருக்கும் ஒத்துகப்பா
சிந்திச்சு முடிவெடுத்து
நீயும் கொஞ்சம் முந்திக்கப்பா
தேவி கலாவா
அவ தேவி பாலவா
தேவி கலாவா
அவ தேவி பாலவா
உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா
சாந்தி கமலா பத்மா ஜெயந்தி
யம்மா ராகினி ரோகினி ரூபினி
ருக்மணி கேட்டு சொல்லடி
கிருஷ்ணவேணி
உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா