White Lagan Kozhi Song Lyrics in Tamil

White Lagan Kozhi Song Lyrics in Tamil from Priyamudan Movie. White Lagan Kozhi Song Lyrics has penned in Tamil by Ponniyin Selvan.

பாடல்:ஒயிட் லெகான் கோழி
படம்:ப்ரியமுடன்
வருடம்:1998
இசை:தேவா
வரிகள்:பொன்னியின் செல்வன்
பாடகர்:தேவா

White Lagan Kozhi Lyrics in Tamil

ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

ரத்னா கபே
மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு
ரொம்ப ரொம்ப புடிக்குது

ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா
ஆ ஆ ஆ ஆ ஹோய்

ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

மச்சான் மச்சான்
மச்சான் மச்சான் ஞானம்
உன் தங்கச்சி எங்கடா
ரொம்ப நாளா காணோம்

மச்சான் மச்சான்
மச்சான் மச்சான் ஞானம்
உன் தங்கச்சி எங்கடா
ரொம்ப நாளா காணோம்

காலேஜிக்கு போனாடா
ரெண்டு நாளா காணலடா
நேத்து முதல் தூங்கலடா
நெப்போலியன் கேக்குதடா

லைலா காலேஜ்
ஐயோ லைலா காலேஜ்
பசங்க இப்போ சுத்துது
கொஞ்சம் ஏமாந்துட்டா
காதுல பூ சுத்துது

ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது

சிட்டான் சிட்டான்
சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்குலு டீயில
சுகரு போட்டு கலக்கு

சிட்டான் சிட்டான்
சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்குலு டீயில
சுகரு போட்டு கலக்கு

ஜொள்ளு விட்ட நாக்குலடா
சொன்ன பேச்சை கேக்கலடா
பக்கத்துல சேக்கலடா
படுத்துபுட்டேன் சீக்குலடா

கோலாலம்பூர் யம்மாடி
கோலாலம்பூர்
சிலுக்கு சேல பறக்குது
அந்த மேலாக்குல
பவுச காட்டி இழுக்குது

ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது

கத்தரி கத்தரி
கத்தரி கத்தரி கோலு
அவ ஹிப்புல வெட்டுறா
துண்டு துண்டா நாலு

கத்தரி கத்தரி
கத்தரி கத்தரி கோலு
அவ ஹிப்புல வெட்டுறா
துண்டு துண்டா நாலு

பச்ச காம்பு வெத்தலடா
போட்டா வாயி பத்தலடா
நெத்திலி மீன் வத்தலுடா
நேவிக்காரன் கப்பலுடா

ஆயா கடை
உளுந்து வட டக்கரு
உன் நெனப்புல நான்
ஊத்திகிட்டேன் லிக்கரு

ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

ரத்னா கபே
மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு
ரொம்ப ரொம்ப புடிக்குது

ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா
ஹோ ஹோ ஹோ ஹோய்

ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *