Thooriga Song Lyrics in Tamil

Thooriga Song Lyrics in Tamil from Guitar Kambi Mele Nindru. Navarasa Web Series Thooriga Song Lyrics has penned in Tamil by Madhan Karky.

படத்தின் பெயர்:கிடார் கம்பி மேலே நின்று
வருடம்:2021
பாடலின் பெயர்:தூரிகா என் தூரிகா
இசையமைப்பாளர்:கார்த்திக்
பாடலாசிரியர்:மதன் கார்க்கி
பாடகர்கள்:கார்த்திக்

Thooriga Lyrics in Tamil

ஹேய் விழும் இதயம் ஏந்தி பிடி
ஹேய் அதில் கனவை அள்ளிக்குடி
ஹேய் குருஞ்சிறகு கோடி விறி
வா என் இதழில் ஏறி சிரி

கிட்டார் கம்பி மேலே நின்று
கீச்சும் கிளியானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்

தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்

நான் துளி இசையில் வாழும் இலை
நீ எனை தழுவ வீழும் மழை
வேர் வரை நழுவி ஆழம் நனை
நீ என் உயிரில் நீயும் இணை

ப்யானோ பற்க்கள் மேலே வந்து
ஆடும் மயிலானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்

தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்

தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்

காரிகா என் காரிகா
இதழோடுதான் கூடதான்
தவித்திட காத்திடு
என சோதனை செய்கிறாய்

தூரிகா என் தூரிகா
வானவில் மழையென
மழையென பெய்கிறாய்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *