Soniya Soniya Song Lyrics in Tamil from Ratchagam Movie. Sonia Sonia or Soniya Soniya Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
பாடல்: | சோனியா சோனியா |
---|---|
படம்: | ரட்சகன் |
வருடம்: | 1997 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | உதித் நாராயணன், உன்னிகிருஷ்ணன், ஹாிணி |
Soniya Soniya Lyrics in Tamil
ஆண்1: சோனியா சோனியா
சோனியா சோனியா சோனியா
சோனியா சோனியா
சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஆண்1: ஹே சோனியா சோனியா
சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை
சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
பெண்: சில நாள் சைவம் உண்டு
சில நாள் அசைவம் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு
சேவை செய்வது நன்று
ஆண்2: சோனியா சோனியா
சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை
சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
பெண்: சில நாள் சைவம் உண்டு
சில நாள் அசைவம் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு
சேவை செய்வது நன்று
ஆண்2: பூவோடு உரசும்
பூங்காற்றை போலே
சீரோடு அணைத்தால்
அது சைவம்
ஆண்1: வேரோடு வளைக்கும்
புயல் காற்றை போலே
மாா்போடு இழுத்தால்
அது அசைவம்
பெண்: புல்லில் வந்து
விழும் தூறலை போல்
ஒரு பெண்ணின் மீது
கை தீண்டுவது சைவம்
பெண்: கரையை மீறுகின்ற
வெள்ளத்தை போல்
ஒரு பெண்ணை சோ்ந்து
எல்லை தாண்டுவது அசைவம்
ஆண்2: பெண் கூந்தல் மீது
பூவாகட்டா
உன் கூந்தல் கலைத்து
விளையாடட்டா
ஆண்1: மெலிதான முத்தத்தில்
சத்தேயில்லை
மெத்தை மேல் சைவத்தில்
அா்த்தமில்லை
ஆண்கள்: போின்பம் காணாத
பெண் ஒன்றும் பெண் இல்லை
ஆண்1: சோனியா சோனியா
சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஆண்1: உள் நெஞ்சும் துடிக்கும்
உள்ளுக்குள் வெடிக்கும்
பூ போலே அணைக்க
பொறுமை இல்லை
ஆண்2: பெண் ஒன்று புதுமை
கண்ணாடி பதுமை
கையால தொிந்தால்
கவலை இல்லை
ஆண்1: காதல் கிாிக்கெட்டில்
சட்டம் இல்லை
ஒரு சாஸ்திரம் இல்லை
ரன்ஸ் எடுப்பதுதான் வேலை
பெண்: பெண்மை பாரங்கள்
தாங்குவதில்லை
கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை பூ மாலை
ஆண்1: தட்டாமல் போனால்
தங்கமில்லை
ஒட்டாமல் போனால்
மோகமில்லை
ஆண்2: காமத்தின் வாதத்தில்
நியாயமில்லை
கன்னத்தின் காயங்கள்
காதலில்லை
பெண்: பெண் தேவை எதுவென்று
அறிகின்ற ஆணில்லை
ஆண்கள்: சோனியா சோனியா
சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை
சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
பெண்: சில நாள் சைவம் உண்டு
சில நாள் அசைவம் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு
சேவை செய்வது நன்று
ஆண்1: சோனியா சோனியா
சோனியா…
Sonia Sonia Song Lyrics
Male1: Soniya Soniya
Soniya Soniya Soniya
Soniya Soniya
Sokka Vaikkum Soniya
Kadhalil Nee Endha Vagai Kooru
Male1: Hey Soniya Soniya
Sokka Vaikkum Soniya
Kadhalil Nee Endha Vagai Kooru
Kadhalile Rendu Vagai
Saivam Undu Asaivam Undu
Rendil Nee Yendha Vagai Kooru
Female: Silanaal Saivam Undu
Silanaal Asaivam Undu
Pennin Kangalai Kandu
Sevai Seivadhu Nandru
Male2: Soniya Soniya
Sokka Vaikkum Soniya
Kadhalil Nee Endha Vagai Kooru
Kadhalile Rendu Vagai
Saivam Undu Asaivam Undu
Rendil Nee Yendha Vagai Kooru
Female: Silanaal Saivam Undu
Silanaal Asaivam Undu
Pennin Kangalai Kandu
Sevai Seivadhu Nandru
Male2: Poovodu Urasum
Poongatrai Pole
Seerodu Anaithaal Athu Saivam
Male1: Verodu Valaikkum
Puyal Kaatrai Pole
Maarbodu Izhuthaal Adhu Asaivam
Female: Pullil Vandhu
Vizhum Thooralai Pol
Oru Pennin Meethu Kai
Theenduvathu Saivam
Female: Karaiyai Meerugindra
Vellaththai Pol
Oru Pennai Sernthu Ellai
Thanduvadhu Asaivam
Male2: Pen Koonthal Meedhu
Poovaagattaa
Un Koonthal Kalaithu
Vilaiyaadattaa
Male1: Melidhaana Muthathil Sathe Illai
Methai Mel Saivathil Artham Illai
Both Male: Perinbam Kaanadha
Pen Ondrum Pen Illai
Male1: Soniya Soniya
Sokka Vaikkum Soniya
Kadhalil Nee Endha Vagai Kooru
Male1: Ull Nenjum Thudikum
Ullukul Vedikum
Poo Pole Anaikka Porumai Illai
Male2: Pen Ondru Pudhumai
Kannadi Padhumai
Kaiyaala Therindhaal Kavalai Illai
Male1: Kadhal Cricket-Il Sattam Illai
Oru Saasthiram Illai
Runs Yedupadhu Thaan Velai
Female: Penmai Baarangal
Thaanguvadhu Illai
Kan Thoonguvadhu Illai
Pen Malligai Poo Maalai
Male1: Thattaamal Ponaal Thangam Illai
Ottaamal Ponaal Mogam Illai
Male2: Kamathin Vathathil Niyaayam Illai
Kannathin Kaayangal Kadhal Illai
Female: Penthevai Yedhuvendru
Arigindra Aanillai
Both Male: Soniya Soniya
Sokka Vaikkum Soniya
Kadhalil Nee Endha Vagai Kooru
Kadhalile Rendu Vagai
Saivam Undu Asaivam Undu
Rendil Nee Yendha Vagai Kooru
Female: Silanaal Saivam Undu
Silanaal Asaivam Undu
Pennin Kangalai Kandu
Sevai Seivadhu Nandru
Male1: Soniya Soniya Soniya