Nenje Nenje Maranthuvidu Song Lyrics in Tamil from Ratchagan Movie. Nenje Nenje Maranthuvidu Song Lyrics has penned in Tamil by Ratchagan.
பாடல்: | நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு |
---|---|
படம்: | ரட்சகன் |
வருடம்: | 1997 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | KJ யேசுதாஸ், சாதனா சர்கம் |
Nenje Nenje Maranthuvidu Lyrics in Tamil
ஆண்: நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினைவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு
ஆண்: கண்களை விற்றுதான் ஓவியமா
வெந்நீரில் மீன்கள் தூங்குமா
கண்ணீரில் காதல் வாழுமா
ஆண்: நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினைவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு
ஆண்: பெண்ணே பெண்ணே
உன் வளையல்
எனக்கொரு விளங்கல்லவோ
காற்றுக்கு சிறை என்னவோ
ஆண்: தன்மானத்தின்
தலையை விற்று
காதலில் வாழ் வாங்கவோ
கண் மூடி நான் வாழவோ
ஆண்: உன்னை எண்ணி முள் விரித்து
படுக்கவும் பழகிக்கொண்டேன்
என்னில் யாரும் கல் எறிந்தால்
சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
ஆண்: உள்ளத்தை மறைத்தேன்
உயிர்வலி பொறுத்தேனே
சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்
பெண்: நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு
பெண்: கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன் ஹான்
பெண்: நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
பெண்: அன்பே அன்பே நீ பிரிந்தால்
கண்களில் மழை வருமே
காற்று எனை கை விடுமே
பெண்: விதை அழித்து செடி வருமே
சிற்பிகள் உடைத்த பின்னே
முத்துக்கள் கைவருமே
பெண்: காதல் ராஜா
ஒன்றை கொடுத்தால்
இன்னொன்றில் உயிர் வருமே
உன்னை கொஞ்சம்
விட்டுக் கொடுத்தால்
காதலில் சுகம் வருமே
பெண்: அஸ்தமனம் எல்லாம்
நிரந்தரம் அல்ல
மேற்கில் விதைத்தால்
கிழக்கினில் முளைக்கும்
பெண்: நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
Ratchagan Movie Song Lyrics
Male: Nenje Nenje Marandhu Vidu
Ninaivanai Kadanthu Vidu
Nenje Nenje Urangi Vidu
Nijangalai Thurandhu Vidu
Male: Kangalai Vitruthaan Oviyama
Venneeril Meengal Thoonguma
Kanneeril Kaadhal Vaazhuma
Male: Nenje Nenje Marandhu Vidu
Ninaivanai Kadanthu Vidu
Nenje Nenje Urangi Vidu
Nijangalai Thurandhu Vidu
Male: Penne Penne Un Valayal
Enakkoru Vilangallavo
Kaatrukku Siraiyennavo
Thanmaanathin Thalayai Vittru
Kadhalil Vazh Vangavo
Kan Moodi Naan Vazhavo
Male: Unnai Enni Mul Virithu
Padukkavum Pazhagi Konden
Ennil Yaarum Kallerinthaal
Sirikkavum Pazhagi Konden
Male: Ullathai Maraithen
Uyir Vali Poruthene
Suyathai Edhuvo
Suttathadi Vandhen
Female: Nenje Nenje Nerungi Vidu
Nigazhnthathai Marandhu Vidu
Nenje Nenje Negizhnthu Vidu
Nijangalil Kalandhu Vidu
Female: Katti Veitha Kaatre Vandhu Vidu
Kaigal Rendai Yenthinen
Kadhal Pichai Ketkkiren Haan
Female: Nenje Nenje
Nenje Nenjae
Nenje Nenje
Female: Anbe Anbe Nee Pirinthaal
Kangalil Mazhai Varume
Kaatru Enai Kai Vidume
Vidhai Azhithu Chedi Varume
Sippigal Udaitha Pinne
Muthukal Kai Varume
Female: Kadhal Raja Ondrai Koduthaal
Innondril Uyir Varume
Unnai Konjam Vittu Koduthaal
Kadhalil Sugam Varume
Female: Asthamanam Ellam
Nirandharam Alla
Merkil Vidhaithaal
Kizhakkinil Mulaikkum
Female: Nenje Nenje
Nenje Nenje
Nenje Nenje