Rowdy Baby Song Lyrics from Maari 2 Tamil Movie. Hey En Goli Sodave Song Lyrics. One Plus One Two Mama Song Lyrics. Rowdy Baby Lyrics.
படத்தின் பெயர் | மாரி 2 |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | ரவுடி பேபி |
இசையமைப்பாளர் | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர் | தனுஷ் |
பாடகர்கள் | தனுஷ், தீ |
பாடல் வரிகள்:
பெண்: ஹே என் கோலி சோடாவே
என் கறிக்கொழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ
ஆண்: ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட
லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ
பெண்: ஏய் மை டியர் மச்சான்
நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண்: ஹே மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
பையர் பத்திகிருச்சா
பெண்: ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி
ஆண்: ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி
பெண்: போத்தாம்.. வேஸ்த்தாம்.. ரவுடி பேபி
ஆண்: கேர்ள் பிரண்டு.. பூச்செண்டு.. நியூ டிரென்டு பேபி
பெண்: ரவுடி பேபி ரா… ரா… ரவுடி பேபி
பெண்: உன்னாலே ஏய் மூடாச்சு
மை ஹார்மோனு பேலன்ஸு டேமேஜூ
ஆண்: ஏய் காமாட்சி என் மீனாட்சி
இந்த மாரிக்கும் உன் மேல கண்ணாச்சு
பெண்: ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா
யூ பிளஸ் மீ த்ரீ மாமா
ஆண்: வாடி ஜான்சி ராணி
என் கிருஷ்ணவேனி
ஐ வில் பை யூ போனி
அத ஓட்டின்னு வா நீ
பெண்: என் மந்திரவாதி
நீ கேடிக்கு கேடி
நான் உன்னுல பாதி
நம்ம செம ஜோடி
பெண்: ரவுடி பேபி ஏய் ரவுடி பேபி
ரவுடி பேபி… ரவுடி பேபி…
ரவுடி… ரவுடி… ரவுடி…
பெண்: {ரவுடி பேபி
ஆண்: ஹாஹான் ஹாஹான் }(3)
ஆண்: ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ
பெண்: ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட
லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ
பெண்: மை டியர் மச்சான்
ஆண்: ஹாஹான் ஹாஹான்
பெண்: நீ மனசு வெச்சா
ஆண்: ஹாஹான் ஹாஹான்
பெண்: நம்ம ஒரசிக்கலாம்
ஆண்: ஹாஹான் ஹாஹான்
பெண்: நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண்: ஹே ஹே ஹே
ஆண்: மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
பையர் பத்திகிருச்சா
பெண்: ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி
ஆண்: ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி
பெண்: ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி…
பெண்: {ரவுடி பேபி
ஆண்: ஹாஹான் ஹாஹான் }(3)
பெண்: {ரவுடி பேபி
ஆண்: ஹாஹான் ஹாஹான் }(3)
பெண்: ரவுடி பேபி
பாடலின் விவரங்கள்:
ரவுடி பேபி படலானது மாரி 2 என்னும் திரைப்படத்தினுள் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலின் வரிகளை நடிகர் தனுஷ் எழுதிப்படியுள்ளார். அவருடன் தீ என்ற பெண் பாடகியும் இணைந்து பாடியுள்ளார். இந்தப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்பாடலானது ஒண்டெர்பார் ஸ்டூடியோ என்னும் யூடுப் சேனலில் 2018-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி வெளியிடப்பட்டது.
படத்தின் விவரங்கள்:
மாரி 2 என்கிற படத்தினை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இதனை ஒண்டெர்பார் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா குணசேகரன், ரோபோ சங்கர், டோவினோ தாமஸ், உன்னி முகுந்தன் முதலானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படமானது சண்டை கலந்த நகைச்சுவை படமாகும். மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.