Maari Gethu Song Lyrics in Tamil from Maari 2 Movie. Maari Gethu Song Lyrics has written in Tamil by Yuvan Shankar Raja.
படத்தின் பெயர் | மாரி 2 |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | மாரி கெத்து |
இசையமைப்பாளர் | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர் | யுவன் சங்கர் ராஜா |
பாடகர்கள் | யுவன் சங்கர் ராஜா, தனுஷ், சின்னப்பொன்னு, மகாலிங்கம் |
பாடல் வரிகள்:
ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்
மாஞ்சா விட்டா டீல்-உ கிழியும்
மாரி ஒன்னு சொழட்டி வெச்சா
மம்மி டாடி பேஸ் தெரியும்
ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்
மாஞ்சா விட்டா டீல்-உ கிளியும்
மாரி ஒன்னு சொழட்டி வெச்சா
மம்மி டாடி பேஸ் தெரியும்
செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனி காட்டு ராஜா டா
நம்மாளு ஏய் நம்மாளு
நீ பிரின்ட்ஷிப்-ஆ வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே தருவான்டா
நம்மாளு ஏய் நம்மாளு
ஏய் செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனி காட்டு ராஜா டா
நம்மாளு ஏய் நம்மாளு
நீ பிரின்ட்ஷிப்-ஆ வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே தருவான்டா
நம்மாளு ஏய் நம்மாளு
மாரி நீ நல்லவரா கெட்டவரா
தெரியலையே பா
ஏய் விலகி விலகி விலகி விலகி
ஓரம் போ டா போ டா
வயிறு எரிய தண்ணி ஊத்தி
தூரம் போ டா போ டா
இங்க நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி
கட கட கக்கட நட நட நன்னட
நிகரிகர் இங்கில்ல இளஞ்சரின்பட
பட பட பப்பட நொறுங்கிடும் தத்தட
இங்க வந்து நீ நீயும் சுடாத டா வட
ஏய் ஏறிடுச்சு… ஏய் டுர்…
மாஸு ஏறிடுச்சு
க்ராஸ்-உ ஏறிடுச்சு
வேஷம் போடாத
வேட்டி கிழிஞ்சிருச்சு
மாட்டிக்கிச்சு…
மாமா மாமா மாமா மாமா
மேட்டர் மாட்டிக்கிச்சு
ஸ்கெட்சு மாட்டிக்கிச்சு
பேனு கினெல்லாம்
காத்துல பிச்சிக்குச்சு
என்னோடதெல்லாம் உந்து நண்பா
கேட்டது எல்லாம் நான் கொடுப்பேன்
என்னாண்ட ஒன்னும் இல்ல நண்பா
தோளோடு தோழனா நான் இருப்பேன்
ஏய் விலகி விலகி விலகி விலகி
ஓரம் போ டா போ டா
வயிறு எரிய தண்ணி ஊத்தி
தூரம் போ டா போ டா
ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி
ஏய் மாரி கெத்து ஏய் மாரி கெத்து
ஏய் ஓரம் ஒத்தே ஓரம் ஒத்து
ஏய் கெத்து ஏய் கெத்து
ஏய் ஒத்து ஏய் ஒத்து
ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்
மாஞ்சா விட்டா டீல்-உ கிழியும்
மாரி ஒன்னு சொழட்டி வெச்சா
மம்மி டாடி பேஸ் தெரியும்
யார் இடத்துல வந்து யார் சீன போடுறது
பாடலின் விவரங்கள்:
மாரி கெத்து என்னும் பாடலானது மாரி 2 என்கிற திரைப்படத்தினுள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா எழுதி இசையமைத்துள்ளார். மேலும் தனுஷ், சின்னப்பொன்னு, மகாலிங்கம் ஆகியோர்களுடன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடலானது ஒண்டெர்பார் ஸ்டூடியோ என்னும் யூடுப் சேனலில் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
படத்தின் விவரங்கள்:
மாரி 2 என்கிற படத்தினை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இதனை ஒண்டெர்பார் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா குணசேகரன், ரோபோ சங்கர், டோவினோ தாமஸ், உன்னி முகுந்தன் முதலானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படமானது சண்டை கலந்த நகைச்சுவை படமாகும். மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.