Rekka Katti Parakkuthu Manasu Serial Song Lyrics in Tamil from Zee Tamil TV. Rekka Katti Parakkuthu Manasu Serial Title Song Lyrics.
Rekka Katti Parakkuthu Manasu Serial Lyrics
அஞ்சாத வீரன்
ஆஞ்சிநேய பேரன்
ஆனாலும் அவள பாத்தா
அடங்காத காளை
அடிச்சுப்புடும் ஆள
ஆனாலும் அவள பாத்தா
கண்ணால பாத்தேனே
காதல் வந்ததே
பெண் வாசம் என்னைத்தேடி
இங்கு வந்ததே
உள்ளார வார்த்த ஒன்னு
மாட்டிக்கொண்டு
என்ன கொல்லுதே
என் மனசு மனசு மனசு
ரெக்க கட்டி பறக்குதே
என் உசுரு உசுரு உசுரு
உன்ன சுத்தி கெடக்குதே
என் மனசு மனசு மனசு
ரெக்க கட்டி பறக்குதே