Enakkoru Aasai Song Lyrics in Tamil

TeeJay Arunasalam’s Enakkoru Aasai Album Song Lyrics in Tamil. Teejay Album Enaku Oru Aasai or Enakkoru Aasai Song Lyrics in Tamil.

பாடலின் பெயர்:எனக்கொரு ஆசை
வருடம்:
இசையமைப்பாளர்:வெர்னோன் ஜி சேகரம்
பாடலாசிரியர்:டீஜே
பாடகர்கள்:டீஜே, பிரகதி குருபிரசாத்

Enakkoru Aasai Lyrics in Tamil

ஆண்: எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு

இருவரும்: எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு

ஆண்: பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கணும்
புடிச்ச அப்புறம் காதலிக்கணும்
முத்தம் குடுத்து காலம்பூராம்
அணைச்சிக்கணும் என் ஆசை அவள

பெண்: எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு

ஆண்: எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு

ஆண்: அவள கண்டேனே
அவ வேற யாரும் இல்ல நீதான்
இடம் புடிச்ச மனசில

இருவரும்: ஆசை ஆசை வச்சிருந்தேன்
எப்பவும் வச்சிருப்பேன்

பெண்: அதோ அங்கே ஓடுது ஆறு
ஆத்தோரமா உன்கூட நான்
வெட்கம் விட்டு ஆசைய வீச
மனசும் தயங்குதே

ஆண்: காதல் முதல் சொன்னது யாரு
கேள்வி கேட்டு காத்திருந்தோம்
பயம் இல்லாம நெஞ்ச நிமித்தி
உண்மைய பேசுனேன்

ஆண்: கனவா இது நிஜமாயினு
கிள்ளி பார்த்தும் கேட்டேன்
எனக்கு ஒரு ஆசை இருக்கு

பெண்: அப்போ சாமி
உன் ஆசையெல்லாம் சாமிகிட்ட
சொல்லிட்டேன் சொல்லையா

ஆண்: மஞ்ச தாலி
அவ கழுத்தில முடிச்சிக்க
ஆசை கட்டி விடவா

ஆண்: ஆச ஆச வச்சிருந்தேன்
அத எப்பவும் வச்சிருப்பேன்

பெண்: பாச கார உன் மடியில்
விழுந்து கதைகள் சொல்லுவேன்

ஆண்: உன்ன போல ஒரு சின்ன பாப்பா
பெத்து தருவியாப்பா
இல்லனுதா சொன்ன பாவம்
பையன் தாங்குவேனா

பெண்: கெஞ்சி கேட்ட கொஞ்சி கேட்ட
கைய பிடிச்சு கேட்டியே

பெண்: எனக்கொரு ஆசை
ஆண்: எனக்கொரு ஆசை
பெண்: எனக்கொரு ஆசை இருக்கு

பெண்: பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனும்
புடிச்ச அப்புறம் காதலிக்கனும்
முத்தம் குடுத்து காலம்பூராம்
அணைச்சிக்கணும் என் ஆச அவன

ஆண்: எனக்கொரு ஆசை
இருவரும்: எனக்கொரு ஆசை
ஆண்: எனக்கொரு ஆசை அவள

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *