Sun TV Rasathi Serial Song Lyrics in Tamil. Famous Tamil Serial Rasaathi Title Song Lyrics. Rasathi Serial Title Song Lyrics in Tamil.
பாடல் வரிகள்:
கொக்காலங்கா குருவிளங்கா
லங்காசூப்
ராணிப்பேட்டை முத்தாப்பு
முருங்கைசூப்
கலகல வெந்தயம்
வாசனப்படி தாசனம்
கலகல வெந்தயம்
வாசனப்படி தாசனம்
ஜிகுஜிகு சீமாட்டி
எடுஎடு ஆராதி
கலகல கண்ணாடி
வந்தாப்பாரு ராசாத்தி
கொக்கா மக்கா
கொக்கா மக்கா
ஜிகுஜிகு சீமாட்டி
எடுஎடு ஆராதி
கலகல கண்ணாடி
வந்தாப்பாரு ராசாத்தி
கொக்கா மக்கா
கொக்கா மக்கா
சீமை தெற்குசீமை இது
இவ பெருமையாதான் பேசுமுங்க
ஒன்னா அட ரெண்டு அதை
எடுத்து சொல்ல வார்த்தை இல்லை
பழக்கத்தை மாத்தி வைக்க
வரலாறு ஆக்கி வைக்க
வந்தாப்பாரு சிங்கம்போல
ராசாத்தி தான்
குடும்பத்த ஒசத்தி நிக்க
புதுமையதான் நடத்தி வைக்க
தெம்புக்கட்டி நின்னாபாரு
ராசாத்தி தான்
ஜிகுஜிகு சீமாட்டி
எடுஎடு ஆராதி
கலகல கண்ணாடி
வந்தாப்பாரு ராசாத்தி
கொக்கா மக்கா
கொக்கா மக்கா
ஜிகுஜிகு சீமாட்டி
எடுஎடு ஆராதி
கலகல கண்ணாடி
வந்தாப்பாரு ராசாத்தி
கொக்கா மக்கா
கொக்கா மக்கா
Lyrics in English:
Kokkalanga Kuruvilanga
Langasoup
Raanipettai Muthappu
Murungasoup
Galagala Venthayam
Vasanapadi Dhasam
Galagala Venthayam
Vasanapadi Dhasam
Gigugigu Seemadi
Eduedu Aarathi
Galagala Kannadi
Vanthaparu Rasathi
Gokka Makka
Gokka Makka
Gigugigu Seemadi
Eduedu Aarathi
Galagala Kannadi
Vanthaparu Rasathi
Gokka Makka
Gokka Makka
Seemai Thekkuseemai Ithu
Iva Perumaiyathaan Pesumunga
Onna Ada Rendu Atha
Eduththu Solla Varthai Illai
Palakkaththai Mathi Vaikka
Varalara Aagikki Vaikka
Vanthaaparu Singam Pola
Rasathi Thaan
Kudumbatha Osathi Nikka
Pudhumaiyathaan Nadathi Vaikka
Thembukatti Ninna Paaru
Rasathi Thaan
Gigugigu Seemadi
Eduedu Aarathi
Galagala Kannadi
Vanthaparu Rasathi
Gokka Makka
Gokka Makka
Gigugigu Seemadi
Eduedu Aarathi
Galagala Kannadi
Vanthaparu Rasathi
Gokka Makka
Gokka Makka