Kaiyila Edu Powera or Power Song Lyrics in Tamil from Jai Bhim Movie. Power or Kaiyila Edu Powera Song Lyrics has penned in Tamil by Arivu
Power Song Lyrics
கையில எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழி ஏதும் இனி இல்ல
அத தவற
மீட்டு எடு பவர
கேட்டு எடு பவர
வழி அது தான் நம்மோட
தல நிமிர
ததகத ததகத ததகத
திருத்தும் கொண்டு வா
ததகத ததகத ததகத
அறத்தை ஏந்தி வா
சமரசம் இல்லை சமர் இது
சரி நிகராக துயரம் இனி
ஏது துணிந்து வா
ததகத ததகத
ஒளீரிட்டும் இனி எளியவர் விழி
முடிவோடு தொடங்க வழி
ஏது முழங்கு வா
ததகத ததகத
போராடித்தான் வாங்கணும்டா
மூச்சையும் தான்
சேராமதான் நாம் இருந்தா
மாற்றம் உண்டா
கையில எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழி ஏதும் இனி இல்ல
அத தவற
மீட்டு எடு பவர
கேட்டு எடு பவர
வழி அது தான் நம்மோட
தல நிமிர
எளியவர் குரல் எனவே
முழங்கிடு இடி எனவே
சுயநலம் ஒழிந்திடவே
சமம் என உயர்ந்திடவே
யாருக்கும் பொதுதான் நீதி
ஊருக்கு உணர்த்திடு நீ
பேருக்கு வாழ்க்கை ஓட்டமா
நேருக்கு நேர் ஏழு நீ
கேட்ட தான் கிடைக்கும்னா
அத கிடைக்குற வரைக்கும்
கேட்டுக்கடா
காத்தா நீ பறக்கலாம்
உன்ன அடைக்கிற சிறைய
உடைச்சுக்கடா
சமரசம் இல்லை சமர் இது
சரி நிகராக துயரம் இனி
ஏது துணிந்து வா
ஒளீரிட்டும் இனி எளியவர் விழி
முடிவோடு தொடங்க வழி
ஏது முழங்கு வா
உத்தரவெல்லாம் போடத்தான்
நீ யாரு எனக்கு
நிக்குறவன் தான் எப்போதும்
உண்மைக்கு பக்கத்திலே
ஆடுகள் இல்ல பாக்காத
வீணாக மிரட்டித்தான்
ஆயுதம் இல்ல அன்பாலே
நடக்கும் புரட்சிதான்
கையில எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழி ஏதும் இனி இல்ல
அத தவற
மீட்டு எடு பவர
கேட்டு எடு பவர
வழி அது தான் நம்மோட
தல நிமிர
ததகத ததகத ததக
திருத்தும் கொண்டு வா
ததகத ததகத ததகத
அறத்தை ஏந்தி வா
கையில எடு பவர
Kaiyila Edu Powera Song Lyrics
Kailyila Edu Powera
Thuninju Edu Powera
Vazhi Edhum Ini Illa
Adha Thavara
Meetu Edu Powera
Kaetu Edu Powera
Vazhi Adhu Thaan
Nammoda Thala Nimira
Tathagata Tathagata Tathagata
Thirutham Kondu Vaa
Tathagata Tathagata Tathagata
Arathai Yendhi Vaa
Samarasam Illai Samar Idhu
Sari Nigaraga Thuyaram
Ini Edhu Thuninthu Vaa
Tathagata Tathagata
Olirittum Ini Eliyavar Vizhi
Mudivodu Thodanga
Vazhi Edhu Muzhangu Vaa
Tathagata Tathagata
Poraadithaan Vaanganum Da
Moochayum Thaan
Seraama Thaan Naam Iruntha
Maatram Undaa
Kailyila Edu Powera
Thuninju Edu Powera
Vazhi Edhum Ini Illa
Adha Thavaraa
Meetu Edu Powera
Kaetu Edu Powera
Vazhi Adhu Thaan
Nammoda Thala Nimira
Eliyavar Kural Enavae
Muzhangidu Idi Enavae
Suyanalam Ozhinthidavae
Samam Ena Uyarnthidavae
Yaarukum Podthi Thaan Needhi
Oorukku Unarthidu Nee
Perukku Vaazhkaya Ottama
Nerukku Ner Ezhu Nee
Kaetta Thaan Kidaikumna
Adha Kedaikura Varaikkum Kaettukada
Kaathaa Nee Parakkalam
Adaikkira Unna Siraiya Udachukada
Samarasam Illai Samar Idhu
Sari Nigaraga Thuyaram
Ini Edhu Thuninthu Vaa
Olirittum Ini Eliyavar Vizhi
Mudivodu Thodanga
Vazhi Edhu Muzhangu Vaa
Utharavellam Podathaan
Nee Yaaru Enakku
Nikkuravan Thaan
Eppothum Unmaiku Pakathile
Aadugal Illa Pakkatha
Veenaga Mirattithan
Aayudham Illa Anbala
Nadakkum Puratchi Thaan
Kailyila Edu Powera
Thuninju Edu Powera
Vazhi Edhum Ini Illa
Adha Thavaraa
Meetu Edu Powera
Kaetu Edu Powera
Vazhi Adhu Thaan
Nammoda Thala Nimiraa
Tathagata Tathagata Tathagata
Thirutham Kondu Vaa
Tathagata Tathagata Tathagata
Arathai Yendhi Vaa
Kailyila Edu Poweraa