Yarum Illa Kattukulle Song Lyrics in Tamil from Vaanam Kottattum Movie. Yarum Illa Kattukulle Song Lyrics has penned in Tamil by Siva Ananth.
படத்தின் பெயர்: | வானம் கொட்டட்டும் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | பூவா தலையா |
இசையமைப்பாளர்: | சித் ஸ்ரீராம் |
பாடலாசிரியர்: | சிவா ஆனந்த் |
பாடகர்கள்: | சித் ஸ்ரீராம், அந்தோனி தாசன் |
பாடல் வரிகள்:
யாருமில்லா காட்டுக்குள்ள
நான்தான் ராஜா
ஆண்டவன நேரில் கண்டா
கையோடு கொண்டா
பூவா தலையா போட்டு பாத்தேன்
தல கீழா திருப்பி கேட்டேன்
வெல பேசி வாங்க பாத்தேன்
பதிலே இல்லையே
ஆண்டவனே ஆண்டவனே
கொஞ்சம் பேசு
கவலை இல்லா இதயம் உண்டா
கண்ணில் காட்டு
ஒரு நாள் இரவில் நான் கொஞ்சம் அழுதேன்
ஏன்டா பொரந்தோமினு நினைச்சென்
தனியா ஒரு பிடி நேசம் தின்னு பாத்தேன்
தெளிவாச்சு உள் நெஞ்சு நேருப்பாச்சு
கேக்காத கேள்விக்கெல்லாம்
பதில் தேடி பாக்கயிலேதான்
திறக்காத கதவொன்னு தானா
ஒரு திரை போல விலகிடலாச்சு
வடக்குக்கும் தெக்குக்கம் போக
வழிகாட்டியோ யாருன்னு சொல்லு
ஒரு தாயத உருட்டி பொட்டு
ஒன்னா ஆறா எண்ணி பாரு
யாருமில்லா காட்டுக்குள்ள
நான்தான் ராஜா
எனது உனதுஎன்று எதுவும் இங்கே கிடையாது
விதிகள் உடையாமல் விடைகள் கண்ணில் தெரியாது
அடிமேல் அடி வைத்து மெதுவாய் மெதுவாய் நடை போடு
முடிவும் ஆரம்பம் மீண்டும் தொடங்கு முதல் பாத்து
மீண்டும் தொடங்கு முதல் பாத்து
மீண்டும் தொடங்கு முதல் பாத்து
வாடா…
புத்தி சொல்லும் திட்டம் மட்டும்
மொத்தம் கேளு
ஏன்டா…
வெட்டி வீசும் கத்திக்கேல்லை
கோடு உண்டா கூரு
சரி தவற பிரிச்சு வரி வரியா படிச்சு
தருமம் நீதி வெல்லுமின்னு சட்டமில்ல
கடவுள் நின்னு கொல்லும் கதைகள் எல்லாம் கனவு
தீர்ப்பு சொல்ல வானத்துல யாரும் இல்ல
ஆண்டவனே ஆண்டவனே கொஞ்சம் பேசு
நீ இருந்த இந்த பக்கம் ஓரப்பார்வை பாரு
வாடா…
புத்தி சொல்லும் திட்டம் மட்டும்
மொத்தம் கேளு
ஏன்டா…
வெட்டி வீசும் கத்திக்கேல்லை
கோடு உண்டா கூரு
வாடா… வாடா…