Pallikoodam Pogalama Song Lyrics in Tamil from Koyil Kalai. Pallikoodam Pogalama Song Lyrics penned in Tamil by Gangai Amaran.
படத்தின் பெயர்: | கோயில் காளை |
---|---|
வருடம்: | 1993 |
பாடலின் பெயர்: | பள்ளிக் கூடம் போகலாமா |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | கங்கை அமரன் |
பாடகர்கள்: | எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி |
பாடல் வரிகள்:
பெண்: பள்ளிக் கூடம் போகலாமா
ராத்திரி பள்ளிக் கூடம் போகலாமா
பெண்: பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
ஆண்: சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா
பெண்: எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
ஆண்: அடி மைனாவே
மைனாவே மைனாவே வா
ஆண்: பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
பெண்: சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா
பெண்: மனதில் இருக்கு புது கணக்கு
சொன்னா புரியும் அது உனக்கு
ஆண்: கூட்டல் பெருக்கல் வகுத்தலுக்கு
கூடும் நேரம் வழி இருக்கு
பெண்: இருக்கிற நாள இருவரும் சேர்ந்து
இணைப் பிரியாம கழிச்சிட வேணும்
ஏதோ ஏதோ சொல்லத் தோணும்
ஆண்: அட ஒண்ணோடு
ஒண்ணாணா மூணாகும் ஹோய்
பெண்: அது இப்போதும்
எப்போதும் தேனாகும் ஹோய்
பெண்: பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
ஆண்: எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
பெண்: அட ராசாவே
ராசாவே ராசாவே வா
ஆண்: பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
ஆண்: தனியா படிச்சா ஏறவில்லை
துணை நீ இருந்தா போதும் புள்ள
பெண்: இனிப்பா இருக்கு படிப்பதற்கு
இரவில் படிக்க வெளக்கெதுக்கு
ஆண்: முதல் முதலாக படிக்கிற பாடம்
விடியிற நேரம் முடிக்கிற பாடம்
இதுதான் காதல் எனும் பாடம்
பெண்: இது நாளெல்லாம்
படித்தாலும் அலுக்காது ஹோய்
ஆண்: அட நமக்கிந்
புதுப் பாடம் சலிக்காதம்மா
ஆண்: பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
பெண்: எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
ஆண்: அடி மைனாவே
மைனாவே மைனாவே வா
பெண்: பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
ஆண்: சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா