Ore Oru Oorukulle Song Lyrics in Tamil

Ore Oru Oorukulle Song Lyrics in Tamil from Thavamai Thavamirundhu. Ore Oru Oorukulle Song Lyrics penned in Tamil by Snehan.

படத்தின் பெயர்:தவமாய் தவமிருந்து
வருடம்:2005
பாடலின் பெயர்:ஒரே ஒரு ஊருக்குள்ளே
இசையமைப்பாளர்:சபேஷ்-முரளி
பாடலாசிரியர்:சிநேகன்
பாடகர்கள்:சபேஷ், ஜெய குமார்

பாடல் வரிகள்:

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே
அது யாரு ஒங்க அப்பா

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே
அது யாரு ஒங்க அப்பா

பொத்தி பொத்தி வளர்த்தாங்க
பாசத்த காட்டி
நிலா வாங்கி தரேன்னாங்க
சாதத்த ஊட்டி

நடந்து பழக சொன்னாங்களே
நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க
அம்பானியாக்கி

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே
அது யாரு ஒங்க அப்பா

பள்ளி கூடம் நா போகையிலே
பம்பரமா தினம் ஓடுவேண்டா
வாத்தியார நா பாக்கையில
வணக்கம் சொல்லி நல்ல பாடுவேண்டா

அந்த கால படிப்பையெல்லாம்
படிக்க தாண்டா பார்த்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம
பரீட்சயில தோத்தேன்

அந்த கால படிப்பையெல்லாம்
படிக்க தாண்டா பார்த்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம
பரீட்சயில தோத்தேன்

நா படிக்க நேனச்சதேல்லாம்
நீ படிக்கணும்
என்னுடைய கவலையெல்லாம்
நீங்க போக்கணும்

உங்கள பெத்ததே சந்தோசம்
நா உங்கள பெத்ததே சந்தோசம்
சிங்கத்த பெத்ததே சந்தோசம்
ரெண்டு சிங்கத்த பெத்ததே சந்தோசம்

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே
அது யாரு ஒங்க அப்பா

தோளுமேல என்ன தூக்கிகிட்டு
ஊர்வலமா எங்கைய போவாறையா
எண்ண தேச்சி எண்ண குளிக்க வைக்க
ஒரு நாட்டியமே எங்கம்மா ஆடுமப்பா

செல்லம் ரொம்ப கொடுத்ததால
வறுமை தெரியவில்ல
உலகத்த நா புரிஞ்சிக்கிற
வழியும் தெரியவில்ல

செல்லம் ரொம்ப கொடுத்ததால
வறுமை தெரியவில்ல
உலகத்த நா புரிஞ்சிக்கிற
வழியும் தெரியவில்ல

பெத்தவங்க போன பின்னால்
வாழ்க புரிஞ்சிச்சி
உங்க அம்மா வந்த பின்னதான்
பொறுப்பு வந்திச்சி

உங்கள பெத்ததே சந்தோசம்
நா உங்கள பெத்ததே சந்தோசம்
மக்களை பெத்ததே சந்தோசம்
ஏ மக்களை பெத்ததே சந்தோசம்

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே
அது யாரு ஒங்க அப்பா

பொத்தி பொத்தி வளர்த்தாங்க
பாசத்த காட்டி
நிலா வாங்கி தரேன்னாங்க
சாதத்த ஊட்டி

நடந்து பழக சொன்னாங்களே
நட வண்டி ஓட்டி
மவராசா நீதான்னாங்க
அம்பானியாக்கி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *