Oliyile Therivathu Song Lyrics in Tamil from Azhagi Movie. Oliyile Therivathu Thevathaiyaa Song Lyrics has penned in Tamil by Ilayaraja.
படத்தின் பெயர்: | அழகி |
---|---|
வருடம்: | 2002 |
பாடலின் பெயர்: | ஒளியிலே தொிவது |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | இளையராஜா |
பாடகர்கள்: | கார்த்திக், பவதாரணி |
Oliyile Therivathu Lyrics in Tamil
ஆண்: ஒளியிலே தொிவது
தேவதையா
ஒளியிலே தொிவது
தேவதையா
உயிாிலே கலந்தது
நீ இல்லையா
ஆண்: இது நெசமா நெசம் இல்லையா
நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும்
காண்கிறதா காண்கிறதா
ஆண்: ஒளியிலே தொிவது
தேவதையா
தேவதையா தேவதையா
பெண்: சின்ன மனசுக்கு
விளங்கவில்லையே
நடப்பது என்னென்ன
என்ன எண்ணியும்
புாியவில்லையே
நடந்தது என்னென்ன
ஆண்: கோவில் மணியை
யாரு அடிக்கிறா
தூங்கா விளக்க
யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம
நின்று ஒளிரனும்
பெண்: ஒளியிலே தொிவது
நீ இல்லையா
நீ இல்லையா நீ இல்லையா
ஆண்: புத்தம் புதியதோா்
பொண்ணு சிலை ஒன்னு
குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓா்
சின்ன மேனியும்
கலந்தது பூவுக்குள்ளே
பெண்: அறியா வயசு
கேள்வி எழுப்புது
நடந்தா தொியும்
எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும்
எதுவும் புாியல
பெண்: ஒளியிலே தொிவது
நீ இல்லையா
உயிாிலே கலந்தது
நீ இல்லையா
பெண்: இது நெசமா நெசம் இல்லையா
நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும்
காண்கிறதா காண்கிறதா
ஆண்: ஒளியிலே தொிவது
தேவதையா
தேவதையா தேவதையா
Oliyile Therivadhu Song Lyrics
Male: Oliyile Therivathu Dhevadhaiya
Oliyile Therivathu Dhevadhaiya
Uyirile Kalanthadhu Nee Illaya
Male: Idhu Nesama Nesam Illaya
Nenavukku Theriyalaya
Kanavile Nadakkuthaa Kangalum
Kangirathaa Kangirathaa
Male: Oliyile Therivathu Dhevadhaiya
Dhevadhaiya Dhevadhaiya
Female: Chinna Manasukku Velangavillaye
Nadapathu Ennenna
Enna Enniyum Puriyavillaye
Nadanthadhu Ennenna
Male: Kovil Maniya Yaaru Adikkiraa
Thoonga Velakka Yaaru Ethuraa
Oru Pothum Anaiyama Nindru Oliranum
Female: Oliyile Therivathu Nee Ilaiyaa
Nee Ilaiyaa Nee Ilaiyaa
Male: Putham Pudhiyathor Ponnu Silai Onnu
Kulikkudhu Manjalile
Poova Pola Oor Chinna Meniyum
Kalandhadhu Poovukkulle
Female: Ariya Vayasu Kelvi Ezhuppudhu
Nadantha Theriyum Ezhuthi Vachadhu
Ezhuthiyathai Padichalum Edhuvum Puriyala
Female: Oliyile Therivathu Nee Ilaiyaa
Uyirile Kalanthadhu Nee Illaya
Idhu Nesama Nesam Illaya
Nenavukku Theriyalaya
Kanavilae Nadakkutha Kangalum
Kangirathaa Kangirathaa
Male: Oliyile Therivathu Dhevadhaiya
Dhevadhaiya Dhevadhaiya