Ola Ola Kudisayila Ottagam Song Lyrics

Ola Ola Kudisayila Ottagam Song Lyrics in Tamil from Maayi Movie. Ola Ola Kudisayila Ottagam Song Lyrics has penned in Tamil by Ilayakambam.

படத்தின் பெயர்:மாயி
வருடம்:2000
பாடலின் பெயர்:ஓலை ஓலை குடிசையில்
இசையமைப்பாளர்:SA ராஜ்குமார்
பாடலாசிரியர்:இளயகம்பம்
பாடகர்கள்:ஸ்வர்ணலதா,
அருண் மொழி

பாடல் வரிகள்:

குழு: ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில

குழு: ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில

பெண்: ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருச்சா
குழு: அட ஒட்டகம் வந்திருச்சா

பெண்: ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருச்சா
குழு: அட கப்பலும் வந்திருச்சா

பெண்: மீசை இருக்குது மாமா
ஏன் ஆசை இருக்காதா
பூத்து கிடக்குது ரோசா
ஏன் வாசம் அடிக்காதா

பெண்: பத்திக்கிருச்சு
ஏய் பத்திக்கிருச்சு
உன் பட்டுசட்டையில
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு

குழு: ஓலை ஓலை ஓலை
பெண்: ஏய்
குழு: ஓலை குடிசையில்
பெண்: ஹான்
குழு: ஊசி ஊசி ஊசி
பெண்: ஹான்
குழு: ஊசி முனையில

பெண்: ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருச்சா

பெண்: ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருச்சா

பெண்: பள்ளியறை போல இருக்கேன்
பாடம் படிசிக்குயா
பந்தி வச்சி காத்து கிடக்கேன்
பசி எடுக்கலையா

ஆண்: குண்டுமல்லி பூவ வீசி
மலைய சாக்கிரியா
கொசுவத்தில் உலக தள்ளி
மறைக்க பாக்குறியா

பெண்: ஒத்து உழைக்குறேன் நான் தான்
அட ஒத்துக்க வேண்டும் நீ தான்
கணக்க முடிக்கும் வரைக்கும்
நீ கட்டிக்கும் வேட்டி நான் தான்

பெண்: கட்டில் மேல் ஒத்தையிலே
சாகதையா
காசிக்கு போனாலும்
விடமாட்டேன்யா

பெண்: என் இடுப்ப மின்னலும்
இடம் புடிக்குது எடுத்துக்கையா

பெண்: பத்திக்கிருச்சு
ஏய் பத்திக்கிருச்சு
உன் பட்டுசட்டையில
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு

ஆண்: ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருமா
பெண்: ஆமா

ஆண்: ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருமா

பெண்: வெட்கம் விட்டு விடிய விடிய
விவரம் சொல்லட்டுமா
வெத்தலை போல் உன்னாக்குல
செவந்துகிரட்டுமா

ஆண்: ஏக்குதப்பு நினைப்பெல்லாம்
என்கிட்டே நடக்குமா
ஏண்டியம்மா கரும்புகிட்ட
இரும்பு உருகுமா

பெண்: அள்ளி எடுக்கனும் மாமா
உள்ள அனலடிகுது ஆமா
அவரகொடி போல் மாமா
என்ன வேட்டியில் சுத்தனும் ஆமா

ஆண்: செந்தேனே என்மேல தான்
சிந்தாதம்மா
சேலைக்குள் அடங்கிடாத
புயல் நானம்மா

ஆண்: ஒன் ஊசி பட்டாசுல
உசந்த வானம் உடந்திடுமா

குழு: பத்திக்கிருச்சு
ஏய் பத்திக்கிருச்சு
உன் பட்டுசட்டையில
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு

பெண்: ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருச்சா
குழு: அட ஒட்டகம் வந்திருச்சா

பெண்: ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருச்சா
குழு: அட கப்பலும் வந்திருச்சா

ஆண்: மன்மத கடலில் விழுக
நான் இந்திரன் இல்லையம்மா
பெண்: ஹான் ஹான்
ஆண்: மந்திரம் போட்டு மயக்க
நான் சந்திரன் இல்லையம்மா
பெண்: ஏய்

ஆண்: பத்திகிருமா
ஏய் பத்திகிருமா
இந்த பச்ச தண்ணி தான்
தீப்பொறி விழுந்து பத்திகிருமா

குழு: ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில

குழு: ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *