Odiva Ayyappa Odiva Ayya Song Lyrics in Tamil from Ayyappan Songs. Odiva Ayyappa Odiva Ayya Song Lyrics has sung in Tamil by Veeramanidasan.
Odiva Ayyappa Odiva Ayya Lyrics in Tamil
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
சின்ன சின்ன கால் எடுத்து ஓடிவா ஐயா
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
சின்ன சின்ன கால் எடுத்து ஓடிவா ஐயா
நீல கருப்பு ஆடையிலே
ஆடும் சாமி கூட்டம்
நீ இருந்து பாரும் ஐயா
தீரும் மன வாட்டம்
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
ஆளப்பட்டம் போட்டு வரும்
கன்னிமாரு கூட்டம்
ஆடி நடை போடுது பார்
நீலி மலை ஏத்தம்
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
குறுக்கே பாஞ்சு பாஞ்சு
சேறு பூசி ஆடும்
பொய்க்கால் குதிரை போல
சாமி காலு பறக்கும்
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
முறுக்கா முறுக்குத்தையா
மூலம் ஏறும் நரம்பு
முகுந்தன் மகனே
உன் சக்திக்கேது வரம்பு
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
சரணம் சரணம் சாமியே
சரணம் சரணம் சாமியே
சாமிமாரு சரணமடையில்
வரனும் வரனும் சாமியே
சரணம் சரணம் சாமியே
சரணம் சரணம் சாமியே
சாமிமாரு சரணமடையில்
வரனும் வரனும் சாமியே
நல்ல எண்ணம் வளரனும்
நாடு நகரம் செழிக்கனும்
சொன்ன சொல்லு பலிக்கனும்
சொன்னபடி நடக்கனும்
நாளு இனிமை ஆகனும்
ஒற்றுமையா வாழனும்
வாழையடி வாழையாய்
உன் அடிமை ஆகனும்
சுவாமியப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
வந்தோமப்பா ஐயப்பா
வாரோமப்பா ஐயப்பா
மாலை போட்ட சாமி எல்லாம்
சொல்லுதய்யா சரணம்
காத்திருக்க வைக்கலாமோ
சாமி ஓடி வரனும்
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
மெட்டுருக்கி பாடுகிறோம்
குளத்துப்புழை விருத்தம்
கூப்பிட்டதும் ஓடி வந்தா
தீருமைய்யா வருத்தம் வருத்தம்
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
ஆனை புலி வாழும் மலை
அஞ்சு மலையானோ
ஆறுமுகம் சகோதரனே
ஓடி ஓடி வாரோம்
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
கை இரண்டை கொட்டி கொட்டி
சாஸ்தா வரவு பாடும்
கன்னிமாரு ஏக்கம் தீர
கண்ணு முன்னே வாரும்
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
சரணம் சரணம் சாமியே
சரணம் சரணம் சாமியே
சாமிமாரு சரணமடையில்
வரனும் வரனும் சாமியே
சரணம் சரணம் சாமியே
சரணம் சரணம் சாமியே
சாமிமாரு சரணமடையில்
வரனும் வரனும் சாமியே
பஞ்சமெல்லாம் தீரனும்
பருவமழை பொழியனும்
வஞ்சமில்லா மனசிலே
அம்பலாமா குந்தனும்
நிம்மதியா வாழனும்
நியமங்களை காக்கனும்
அன்னதானம் செய்யனும்
உனக்கு அடிமை ஆகனும்
சுவாமியப்பா ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
வந்தோமப்பா ஐயப்பா
வாரோமப்பா ஐயப்பா
பம்பை கரை ஓரத்திலே
விதவிதமாய் பாட்டு
பாட்டதுக்கு தாளமிட
அதிருதைய்யா வேட்டு
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
உன்னிடத்தில் வச்ச ஆசை
அஞ்சு மலை நீளம்
ஆசை தீர வாருமைய்யா
எங்க நிலை மாறும்
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
அரையடி விக்ரகத்தில்
அண்டமெல்லாம் ஆளும்
ஆரமணி மார்பழகா
கண்ணெடுத்து பாரும்
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
உள்ளம் உருகும் பாட்ட கேக்க
நீ இருக்கும் போது
உலகில் வேறரையும்
கேட்கவில்லை மனசு
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
சரணம் சரணம் சாமியே
சரணம் சரணம் சாமியே
சாமிமாரு சரணமடையில்
வரனும் வரனும் சாமியே
சரணம் சரணம் சாமியே
சரணம் சரணம் சாமியே
சாமிமாரு சரணமடையில்
வரனும் வரனும் சாமியே
சுவாமியுடம் சேரனும்
சரணங்களை வெளிக்கனும்
சுவாசம் நின்ன போதிலும்
விஸ்வாசம் நிலைக்கனும்
கால பயம் தீரனும்
ஞான மயம் ஆகனும்
கால காலம் சபரி வரை
எங்க வாழ்வு அமையனும்
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
பஜனை கூட்டத்துக்கு ஓடிவா ஐயா