Achan Kovil Iruppidama Song Lyrics in Tamil

Achan Kovil Iruppidama Song Lyrics in Tamil from Ayyappan Songs. Achan Kovil Iruppidama Song Lyrics has sung in Tamil by Veeramanidasan.

Achan Kovil Iruppidama Lyrics in Tamil

அச்சங்கோவில் இருப்பிடமா
ஆரியங்கா இருப்பிடமா
குளத்துப்புழை இருப்பிடமா சொல்லப்பா
உன் வசதி எங்கே என்று சொல்லப்பா

பொன்னம்பல மேட்டிடமா
முத்தையன் இருப்பிடமா
சபரிமலை குன்றிடமா சொல்லப்பா
உன் வசதி எங்கே என்று சொல்லப்பா

அச்சங்கோவில் இருப்பிடமா
ஆரியங்கா இருப்பிடமா
குளத்துப்புழை இருப்பிடமா சொல்லப்பா
பொன்னம்பல மேட்டிடமா
முத்தையன் இருப்பிடமா
சபரிமலை குன்றிடமா சொல்லப்பா
அங்கே வாரோம்
அங்கே வாரோம் ஐயப்பா

சுவாமி சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
ஐயப்ப சரணம் சுவாமி சரணம்
சரணம் ஐயப்பா

சுவாமி சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
ஐயப்ப சரணம் சுவாமி சரணம்
சரணம் ஐயப்பா

குருநாதன் பாதம் தொட்டு
இருமுடியும் தாங்கிக்கிட்டு
நேர்த்தி கடன் தீர்க்க வரோம் ஐயப்பா
உந்தன் திருவடியே
தஞ்சம் என்றோம் ஐயப்பா

ஐயனே முறையான விரதம் இருந்து
தலை சுமட்டில் நெய்யும் கொண்டு
அபிஷேகம் செய்ய வரோம் ஐயப்பா
உனக்கு நெய் அபிஷேகம்
செய்ய வரோம் ஐயப்பா

சேத்திரம் பல கடந்து வந்தோமப்பா
அச்சன் கோயில் அரசே…
சரணம் ஐயப்பா
சேத்திரம் பல கடந்து வந்தோமப்பா
பெரிய பாதை தொடக்கும் எருமேலி வந்ததப்பா
சேத்திரம் பல கடந்து வந்தோமப்பா
பெரிய பாதை தொடக்கும் எருமேலி வந்ததப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சுவாமியே சரணம்
சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சுவாமியே சரணம்
சரணம் ஐயப்பா

அச்சங்கோவில் இருப்பிடமா
ஆரியங்கா இருப்பிடமா
குளத்துப்புழை இருப்பிடமா சொல்லப்பா
பொன்னம்பல மேட்டிடமா
முத்தையன் இருப்பிடமா
சபரிமலை குன்றிடமா சொல்லப்பா
அங்கே வாரோம் அங்கே வாரோம் ஐயப்பா

சாமி திந்தக்க திந்தக்க திந்தக்க
திந்தக்க திந்தக்க திந்தக்க திந்தக்க
ஐயப்ப திந்தக்க திந்தக்க திந்தக்க
திந்தக்க திந்தக்க திந்தக்க திந்தக்க

சாமி திந்தக்க திந்தக்க திந்தக்க திந்தக்க
ஐயப்ப திந்தக்க திந்தக்க திந்தக்க திந்தக்க
திந்தக்க திந்தக்க திந்தக்க திந்தக்க
திந்தக்க திந்தக்க திந்தக்க திந்தக்க

துச்சமெல்லாம் பறந்து போச்சு
வேறுபாடு தகர்ந்து போச்சு
வாவரையும் சாஸ்தாவையும் தொழுகிறோம்
ஐயப்பா நீண்ட நெடிய
காட்டு வழியில் வருகிறோம்

கண் துறந்து பார்க்கனுமே
எங்கள் நிலை உயரனுமே
பதினெட்டாம் படி ஏற அருளனுமே
எங்கள் சந்ததியே உன் அடிமை ஆகனுமே

எங்கெங்கு இருந்தாலும் வருவோமப்பா
ஐயப்பா எருமேலி சாஸ்தாவே…
சரணம் ஐயப்பா
எங்கே அழைத்தாலும் வருவோமப்பா
அங்கேயும் இங்கேயும் நீதானப்பா
எங்கே அழைத்தாலும் வருவோமப்பா
அங்கேயும் இங்கேயும் நீதானப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சுவாமியே சரணம்
சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சுவாமியே சரணம்
சரணம் ஐயப்பா

ஐயா உன் சன்னதிக்கு
நம்பி வந்தோம் மணிகண்டனே
இக்கனமே வந்தருள்வாய் ஐயப்பா
இக்கனமே வந்து விடு ஐயப்பா

பல ஸ்தலம் என நீ இருக்க
என் மனம் என்னும் ஆலயமே
நீ வருவாய் என தெளிந்தேன் ஐயப்பா
ஐயப்பா சரணம் என்றால்
நீ வருவது மெய்யப்பா

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ

சுவாமி சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சுவாமி சரணம்
சரணம் ஐயப்பா

சுவாமி சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
ஐயப்பா சரணம் சுவாமி சரணம்
சரணம் ஐயப்பா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *