Kannale Parum Ayya Song Lyrics in Tamil from Ayyappan Songs. Kannale Parum Ayya Song Lyrics has sung in Tamil by Pushpavanam Kuppusamy.
Kannale Parum Ayya Lyrics in Tamil
கண்ணாலே பாருமைய்யா
கண்ணாலே பாருமைய்யா
கண்ணாலே பாருமைய்யா
கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா
இருளோடிப் போகுமய்யா
பொன்னேதும் வேணாமைய்யா
பொருளேதும் வேணாமைய்யா
உன் பாதம் சேரும் அந்த
திருநாளே போதும் ஐயா
ஏழைப் பங்காளா எம்மை
ஏற்றி விடக் கூடாதா
பக்தர்கள் நாங்கள் போடும்
கோஷங்கள் கேட்காதா
சரணங்கள் கேட்காதா
சாமி சரணம் சொல்லுங்கோ
ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ
ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
கண்ணாலே பாருமைய்யா
கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா
இருளோடிப் போகுமய்யா
பொன்னேதும் வேணாமைய்யா
பொருளேதும் வேணாமைய்யா
உன் பாதம் சேரும் அந்த
திருநாளே போதும் ஐயா
ஐயா உன் திருமேனி
வழிகின்ற நெய்யாகி
கண்டத்து மணியாகி
சந்தனம் நானாகும் அக்காலம்
என்றென்று காத்திருப்பேனே
ஆவல் கொண்டு
ஆண்டாண்டு மலை வந்தேனே
உருகி நின்றேனே
அவயம் கேட்டேனே
சாமி சரணம் சொல்லுங்கோ
ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ
ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
கண்ணாலே பாருமைய்யா
கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா
இருளோடிப் போகுமய்யா
பொன்னேதும் வேணாமைய்யா
பொருளேதும் வேணாமைய்யா
உன் பாதம் சேரும் அந்த
திருநாளே போதும் ஐயா
ஏழைப் பங்காளா எம்மை
ஏற்றி விடக் கூடாதா
பக்தர்கள் நாங்கள் போடும்
கோஷங்கள் கேட்காதா
சரணங்கள் கேட்காதா
சாமி சரணம் சொல்லுங்கோ
ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ
ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
மணிகண்டன் புகழாரம்
பொழுதெல்லாம் சூடாமல்
சாஸ்தா உன் திருநாமம்
வாயாரப் பாடாமல் மண் மேலே
ஒருபோதும் நான்தான் வாழ்வேனா
தடுத்தாலும் மாலை
போடாமல் இருப்பேனா
உன்னை மறப்பேனா
மனதில் நிறைப்பேன் நான்
சாமி சரணம் சொல்லுங்கோ
ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ
ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
கண்ணாலே பாருமைய்யா
கண்ணாலே பாருமைய்யா
கண்ணாலே பாருமைய்யா
கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா
இருளோடிப் போகுமய்யா
பொன்னேதும் வேணாமைய்யா
பொருளேதும் வேணாமைய்யா
உன்பாதம் சேரும் அந்த
திருநாளே போதும் ஐயா
ஏழைப் பங்காளா எம்மை
ஏற்றி விடக் கூடாதா
பக்தர்கள் நாங்கள் போடும்
கோஷங்கள் கேட்காதா
சரணங்கள் கேட்காதா
சாமி சரணம் சொல்லுங்கோ
ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ
ஐயப்ப சரணம் சொல்லுங்கோ
கண்ணாலே பாருமைய்யா
கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா
இருளோடிப் போகுமய்யா
பொன்னேதும் வேணாமைய்யா
பொருளேதும் வேணாமைய்யா
உன்பாதம் சேரும் அந்த
திருநாளே போதும் ஐயா