Ninaitha Varam Kettu Song Lyrics in Tamil from Kadhal Rojave Movie. Ninaitha Varam Kettu Song Lyrics has penned in Tamil by Vaali.
பாடல்: | நினைத்த வரம் கேட்டு |
---|---|
படம்: | காதல் ரோஜாவே |
வருடம்: | 1997 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | வாலி |
பாடகர்: | உன்னி கிருஷ்ணன், சுனிதா |
Ninaitha Varam Kettu Lyrics in Tamil
பெண்: நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று
பெண்: கோல மேனிதான்
எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம்
இனி தீராதோ காதல் தாகம்
ஆண்: நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று
ஆண்: கோல மேனிதான்
எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம்
இனி தீராதோ காதல் தாகம்
பெண்: நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
ஆண்: இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று
பெண்: நூறு நூறு ஆண்கள்
இங்கு பார்க்கிறேன்
இங்கு வேறு யாரு
அவனுக்கீடு கேட்கிறேன்
ஆண்: வானில் நூறு
கோடி உண்டு தாரகை
ஒழி வீசும் நிலவு போல
எந்தன் காரிகை
பெண்: ஆகாயம் காணாத தேவன்
ஆண்: ஆனாலும் என் பெண்ணை
நெருங்க முடியுமா
பெண்: நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
ஆண்: பெண்மை என்ற
சொல்லுக்கேற்ற மோகனம்
அவள் பிரம்மன் இந்த
உலகுக்கு ஈன்ற சீதனம்
பெண்: சீதனங்கள் கொடுத்து
வாங்க முடியுமா
அட தென்றல் மோதி
இமையம் என்ன சரியுமா
ஆண்: வீணாக
வாய் வார்த்தை ஏனோ
பெண்: வேராரும் என் அன்பை
நெருங்க முடியுமா
ஆண்: நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று
பெண்: கோல மேனிதான்
எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம்
இனி தீராதோ காதல் தாகம்
ஆண்: நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
பெண்: இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று
Ninaitha Varam Kettu Song Lyrics
Female: Ninaitha Varam Kettu
Manam Padikkum Oru Paattu
Inikkum Swaram Kettu
Adhai Eduthu Chellum Kaattru
Female: Kola Meni Thaan
Endhan Kanavil Thondrume
Varam Thaaraadho Poomaram
Ini Theeraadho Kaadhal Dhaagam
Male: Ninaitha Varam Kettu
Manam Padikkum Oru Paattu
Inikkum Swaram Kettu
Adhai Eduthu Chellum Kaattru
Male: Kola Meni Thaan
Endhan Kanavil Thondrume
Varam Thaaraadho Poomaram
Ini Theeraadho Kaadhal Dhaagam
Female: Ninaitha Varam Kettu
Manam Padikkum Oru Paattu
Male: Inikkum Swaram Kettu
Adhai Eduthu Chellum Kaattru
Female: Nooru Nooru
Aangal Ingu Paarkiren
Ingu Veru Yaaru
Avanukkeedu Ketkiren
Male: Vaanil Nooru Kodi
Undu Thaaragai
Oli Veesum Nilavu Pola
Endhan Kaarigai
Female: Aagaayam
Kaanaadha Devan
Male: Aanaalum En Pennai
Nerunga Mudiyumaa
Female: Ninaitha Varam Kettu
Manam Padikkum Oru Paattu
Male: Penmai Endra
Solluketra Moganam
Aval Bramman Indha
Ulagukkeendra Seedhanam
Female: Seedhanangal Koduththu
Vaanga Mudiyumaa
Ada Thendral Modhi
Imaiyam Enna Sariyumaa
Male: Veenaaga
Vaai Vaarththai Yeno
Female: Veraarum En Anbai
Nerunga Mudiyumaa
Male: Ninaitha Varam Kettu
Manam Padikkum Oru Paattu
Inikkum Swaram Kettu
Adhai Eduthu Chellum Kaattru
Female: Kola Menidhaan
Endhan Kanavil Thondrume
Varam Thaaradho Poomaram
Ini Theeraadho Kaadhal Dhaagam
Male: Ninaitha Varam Kettu
Manam Padikkum Oru Paattu
Female: Inikkum Swaram Kettu
Adhai Eduthu Chellum Kaattru