Ilavenil Idhu Vaigasi Matham Song Lyrics

Ilavenil Idhu Vaigasi Matham Song Lyrics in Tamil from Kadhal Rojave Movie. Ilavenil Idhu Vaigasi Matham Song Lyrics has penned by Vaali.

பாடல்:இளவேனில்
இது வைகாசி மாதம்
படம்:காதல் ரோஜாவே
வருடம்:2000
இசை:இளையராஜா
வரிகள்:வாலி
பாடகர்:SP பாலசுப்ரமணியம்,
KS சித்ரா

Ilavenil Song Lyrics in Tamil

ஆண்: இளவேனில்
இது வைகாசி மாதம்
விழியோரம்
மழை ஏன் வந்தது

ஆண்: புரியாதோ
இளம் பூவே உன் மோகம்
நெருப்பாக
கண்ணில் நீர் வந்தது

ஆண்: பனி மூட்டம் வந்ததால்
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப்போகுமோ
தென்றலே…

ஆண்: காதல் ரோஜாவே
பாதை மாறாதே
நெஞ்சம் தாங்காது ஓ ஓ

ஆண்: இளவேனில்
இது வைகாசி மாதம்
விழியோரம்
மழை ஏன் வந்தது

ஆண்: என் மேனி நீ மீட்டும்
பொன் வீணை என்று
அந்நாளில் நீ தான் சொன்னது

ஆண்: கையேந்தி நான் வாங்கும்
பொன் வீணை இன்று
கை மாறி ஏனோ சென்றது

ஆண்: என் போன்ற ஏழை
முள்ளில் விழும் வாழை
உண்டானக் காயம்
ஆறக்கூடுமா

ஆண்: காதல் ரோஜாவே
கனலை மூட்டாதே
நீ கொண்ட என் நெஞ்சை
தந்தால் வாழ்த்துவேன்

ஆண்: இளவேனில்
இது வைகாசி மாதம்
விழியோரம்
மழை ஏன் வந்தது

ஆண்: பனி மூட்டம் வந்ததால்
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப்போகுமோ
தென்றலே…

ஆண்: கண்ணான கண்ணே
உன் வாய் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்

ஆண்: என் தீபம் உன் கோயில்
சேராது என்று தண்ணீரை
நானே ஊற்றினேன்

ஆண்: உன்னோடு வாழ
இல்லையொரு யோகம்
நான் செய்த பாவம்
யாரைச் சொல்வது

ஆண்: காதல் ரோஜாவே
நலமாய் நீ வாழ்க
நீ சூடும் பூமாலை
வான் போல் வாழ்கவே

பெண்: இளவேனில்
இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே
எங்கே போகிறாய்

பெண்: பூஞ்சோலை
இது உன்னோடு வாழும்
இமைக்காமல்
எனை ஏன் பார்க்கிறாய்

பெண்: பனிமூட்டம் வந்ததா
மலர்த் தோட்டம் நீங்கியே
திசை மாறிப் போகுமோ
தென்றலே…

பெண்: காதல் ரோஜாவே
உன்னைக் கூடாமல்
கண்கள் தூங்காதையா

பெண்: இளவேனில்
இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே
எங்கே போகிறாய்

Ilavenil Idhu Vaigasi Matham Lyrics

Male: Ilavenil Idhu Vaigaasi Madham
Vizhiyoram Mazhai Yen Vandhadhu
Puriyadho Ilampoovae Un Mogam
Nerupaaga Kannil Neer Vandhadhu

Male: Panimootam Vandhadhaal
Malar Thottam Neengiye
Dhisai Maari Pogumo Thendrale

Male: Kaadhal Rojave
Paadhai Maraadhe
Nenjam Thaangadhu Oh Ooh

Male: Ilavenil Idhu Vaigaasi Madham
Vizhiyoram Mazhai Yen Vandhadhu

Male: Enmeni Nee Meetum
Pon Veenai Endru
Annaalil Needhaan Sonnadhu
Kaiyendhi Naan Vangum
Pon Veenai Indru
Kaimaari Yeno Sendradhu

Male: Enpondra Yezhai
Mullil Vizhum Vaalai
Undaana Kaayam Aarakooduma

Male: Kaadhal Rojave
Kanalai Mootaadhe
Nee Konda En Nenjai
Thandhaal Vaazhthuven

Male: Ilavenil Idhu Vaigaasi Madham
Vizhiyoram Mazhai Yen Vandhadhu

Male: Panimootam Vandhadhaal
Malar Thottam Neengiye
Dhisai Maari Pogumo Thendrale

Male: Kannana Kanne
Un Vaai Vaarthai Nambi
Kalyana Dheepam Yetrinen
En Dheepam Un Koyil
Seradhu Endru
Thaneerai Nanae Ootrinen

Male: Unnodu Vaazha Illaiyoru Yogam
Naan Seitha Paavam Yarai Cholvadhu

Male: Kaadhal Rojave
Nalamaai Nee Vaazhga
Nee Soodum Poomaalai
Vaan Pol Vaazhgave

Female: Ilavenil Ilaraagangal Paadum
Ilankaatre Enge Pogirai
Poonjolai Idhu Unnodu Vaazhum
Imaikamal Ennai Yen Paarkirai

Female: Panimootam Vandhadhaa
Malar Thottam Neengiye
Dhisai Maari Pogumo Thendrale

Female: Kaadhal Rajave
Unnai Koodamal
Kangal Thoongadhiya Aah

Female: Ilavenil Ilaraagangal Paadum
Ilankaatre Enge Pogirai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *