Toofan Song Lyrics in Tamil from KGF 2

Toofan Song Lyrics in Tamil from KGF 2 Movie. Toofan Song Lyrics has penned in Tamil by Madhurakavi. KGF 2 Song Lyrics Tamil.

பாடல்:தூபான் தூபான்
படம்:KGF Chapter 2
வருடம்:2022
இசை:ரவி பஸ்ருர்
வரிகள்:மதுரகவி
பாடகர்:தீபக் ப்ளூ, யோகி சேகர்,
மோகன் கிருஷ்ணா,
சந்தோஷ் வெங்கி, வைஷ்

Toofan Song Lyrics in Tamil

ஆண்: சமந்தர் மெயின்
லெஹர் உதி ஹை
ஜித்தி ஜித்தி
ஹை தூபான்

ஆண்: சட்டனே பி
காம்ப் ரஹி ஹை
ஜித்தி ஜித்தி
ஹை தூபான்

ஆண்: ஜித்தி ஹை
ஜித்தி ஹை தூபான்

ஆண்: தூ க்யா மெயின் க்யா
ஹட்ஜா ஹட்ஜா

குழு: தூபான் தூபான்
ஆண்: கஜவீரம் காட்டும்
நிஜ கலிங்கனே
குழு: தூபான் தூபான்
ஆண்: கடை கோபம் கொட்டும்
ஒளி தரங்கனே

குழு: தூபான் தூபான்
ஆண்: படை தீரம் நாட்டும்
ஜக ஜாலகனே
குழு: தூபான் தூபான்
ஆண் தடையாவும் வெட்டும்
வெடி நெருப்பனே

ஆண்: சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற
தீப்பிழம்பிவன் கண்ணிலே
விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற
வீர வாள் இவன் கைகளே

குழு: ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி
ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி

ஆண்: கர்ருன்னு புழுதி பரபரக்கும்
சிங்க சீறல் இவன் மூச்சிலே
சர்ருன்னு திமிறி முட்டும் தெறி
ஜல்லிக்கட்டிவன் பாய்ச்சலே

குழு: ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி

பெண்: கண்கள் சிந்தும் கண்ணீரிலே
கடல் தாகம் தீர்த்திடுதே
கரை மீறிடும் காட்டு தீயை
வான் மேகம் அணைத்திடுதே

ஆண்: உதிரம் பருகி
உறுமும் கூட்டந்தான்
இவனின் வெறி தீயில்
ஏ பொசுங்கி போறாரே

ஆண்: ஜனன மரண
கணக்கெடுத்து பார்த்தாலும்
இந்த மண்ணோட
கதைக்கு மன்னனே
வைர கத்தியின்
வகையறா இவனே

ஆண்: தூ க்யா மெயின் க்யா
ஹட்ஜா ஹட்ஜா

குழு: தூபான் தூபான்
ஆண்: கஜவீரம் காட்டும்
நிஜ கலிங்கனே
குழு: தூபான் தூபான்
ஆண்: கடை கோபம் கொட்டும்
ஒளி தரங்கனே

குழு: தூபான் தூபான்
ஆண்: படை தீரம் நாட்டும்
ஜக ஜாலகனே
குழு: தூபான் தூபான்
ஆண் தடையாவும் வெட்டும்
வெடி நெருப்பனே

KGF 2 Toofan Song Lyrics

Male: Samandar Mein
Lehar Uthi Hai
Ziddi Ziddi Hai Toofan

Male: Chattane Bhi
Kaam Rahi Hai
Ziddi Ziddi Hai Toofan
Ziddi Hai Toofan

Male: Thu Kya Main Kya
Hatja Hatja

Chorus: Toofan Toofan
Male: Gajaveeram Kaattum
Nija Kkalingane
Chorus: Toofan Toofan
Male: Kadai Kobam Kottum
Oli Ttharangane

Chorus: Toofan Toofan
Male: Padai Deeram Naattum
Jaga Jaalagane
Chorus: Toofan Toofan
Male: Thadai Yaavum Vettum
Vedi Neruppane

Male: Surrunnu Yerichi Thallugire
Theeppizhambivan Kannile
Virrunnu Narukki Kollgira
Veera Vaalivan Kaigale

Chorus: Oh Rocky Oh Rocky
Oh Rocky Rocky Rocky
Oh Rocky Oh Rocky
Oh Rocky Rocky Rocky

Male: Hey Garrunnu
Puzhuthi Parabarakkum
Singa Cheeral Ivan Moocchile
Sarrunnu Thimiri Muttum Theri
Jallikkattivan Paaichale

Chorus: Rock Rock Rocky
Rock Rock Rocky
Rock Rock Rocky
Rock Rock Rocky

Female: Kangal Sindum Kanneerile
Kadal Dhaagam Theerndidude
Karai Meeridum Kaattu Theeyai
Vaan Megam Anaitthidude

Male: Udhiram Paruge
Urumum Koottandaan
Ivanin Verittheeyil
Ye Posungi Ponaare

Male: Janana Marana
Kanakkedutthu Paarthaalum
Indha Mannoda
Kadhaikk Mannane
Vaira Kathiyin Vagayara Ivane

Male: Thu Kya Main Kya
Hatja Hatja

Chorus: Toofan Toofan
Male: Gajaveeram Kaattum
Nija Kkalingane
Chorus: Toofan Toofan
Male: Kadai Kobam Kottum
Oli Ttharangane

Chorus: Toofan Toofan
Male: Padai Deeram Naattum
Jaga Jaalagane
Chorus: Toofan Toofan
Male: Thadai Yaavum Vettum
Vedi Neruppane

1 thought on “Toofan Song Lyrics in Tamil from KGF 2”

  1. Brother/sister:
    Please🙏
    அந்த ஆன் & குழு அந்த வார்த்தை இடைவெளி விடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *