Nattu Sarakku Song Lyrics in Tamil from Pudhukottaiyilirundhu Saravanan Movie. Nattu Sarakku Nachunu Irukku Song Lyrics penned by Pa.Vijay.
பாடல்: | நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு |
---|---|
படம்: | புதுக்கோட்டையிலிருந்து சரவணன் |
வருடம்: | 2004 |
இசை: | யுவன் சங்கர் ராஜா |
வரிகள்: | பா.விஜய் |
பாடகர்: | தனுஷ், ரஞ்சித், லாவண்யா |
Nattu Sarakku Lyrics in Tamil
ஆண்: நாட்டுசரக்கு
நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா
கின்னுன்னுதான் இருக்கு
ஆண்: நாட்டுசரக்கு
நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா
கின்னுன்னுதான் இருக்கு
ஆண்: தங்க கொடமே
தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டு புட்ட
மலையாள படமே
ஆண்: என்ன சைஸ்சு இது மாமே
என்ன வயசு இது
அய்யே ஐஸ்சுங்குது ஆமா
ரொம்ப நைஸ்சுங்குது
ஆண்: நெஞ்சை நசுக்கி
கண்ணை அசக்கி
என்ன மசாஜ்தான்
செஞ்சி புட்டாலே
ஆண்: நாட்டுசரக்கு
நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா
கின்னுன்னுதான் இருக்கு
ஆண்: தங்க கொடமே
தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டு புட்ட
மலையாள படமே
ஆண்: பள்ளிகூடத்தில நாங்க
பழுத்த பிஞ்சுங்கதான்
ஒன்ன பாத்ததுல லேசா
கொதிக்கும் நெஞ்சுலதான்
பெண்: ஆறடி சந்தையில
தினமும் அல்வா வித்தவதான்
ஆட்டு மந்தையில இருந்து
ஆனை புடிச்சவதான்
ஆண்: ஓட்டை பாலத்தில்
ஊதும் பீடிதான்
ரயிலு பொகையாத்தான்
விட்டோமடி
பெண்: காட்டு பள்ளத்தில்
கள்ளன் புடிக்கவே
கொத்தும் மைனாவும்
சுட்டோமடா
ஆண்: மஞ்ச கடம்பா
மச்சி நீ ஒன் ஒடம்ப
நெஞ்சுக்குள்ளே வீடு கட்டி
நிக்கிறியே குறும்பு
ஆண்: பச்சை நரம்பா
பத்தினி நீ கரும்பா
ஒன்னுடைய முதுகில
ஒட்டிக்கிறேன் தழும்பா
ஆண்: வாடி வஞ்சியம்மா
நெஞ்சை வளைச்சி பூட்டிகிட்ட
இடுப்பில் மடிப்பு இல்ல
எங்கே இஸ்திரி போட்டுகிட்ட
ஆண்: அரும்பு மீசையில நீதான்
ஆள தூண்டி விட்ட
அரணா கயித்துலதான் என்ன
கட்டி போட்டுபுட்ட
ஆண்: சுருக்கு பையில
சுருக்கு பையில
சுருங்கி போவோமே
ஒன் கையில
பெண் : அடுத்த தையில
வீட்டில் சொல்லித்தான்
பொண்ணே பாத்துக்கோ
தாங்கவில்லை டேய்
ஆண்: நாட்டுசரக்கு
நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா
கின்னுன்னுதான் இருக்கு
ஆண்: தங்க கொடமே
தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டு புட்ட
மலையாள படமே
ஆண்: என்ன சைஸ்சு இது மாமே
என்ன வயசு இது
அய்யே ஐஸ்சுங்குது ஆமா
ரொம்ப நைஸ்சுங்குது
ஆண்: நெஞ்சை நசுக்கி
கண்ணை அசக்கி
என்ன மசாஜ்தான்
செஞ்சி புட்டாலே
ஆண்: நாட்டுசரக்கு
நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா
கின்னுன்னுதான் இருக்கு
ஆண் : தங்க கொடமே
தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டு புட்ட
மலையாள படமே
Naatu Sarakku Lyrics in English
Male: Naatusarakku
Nachchunuthaan Irukku
Kitta Vandhu Mutta Vandhaa
Ginnunnu Thaan Irukku
Male: Naatusarakku
Nachchunuthaan Irukku
Kitta Vandhu Mutta Vandhaa
Ginnunnu Thaan Irukku
Male: Thanga Kodamae
Thanjavooru Gadamae
Mandhiruchu Vittu Putta
Malayaala Padamae
Male: Enne Size-U Ithu Maamae
Enna Vayasu Ithu
Ayyae Ice-U Ithu Aamaa
Romba Nice-U Ithu
Male: Nenjai Nasukki
Kanna Asakki
Enna Massage-Uthaan
Senji Puttaalae
Male: Naatusarakku
Nachchunuthaan Irukku
Kitta Vandhu Mutta Vandhaa
Ginnunnu Thaan Irukku
Male: Thanga Kodamae
Thanjavooru Gadamae
Mandhiruchu Vittu Putta
Malayaala Padamae
Male: Pallikoodathila Naanga
Pazhutha Pinjungathaan
Onna Paathathula Lesa
Kodhikkum Nenjungathaan
Female: Aaradi Santhayila
Dhenamum Alva Viththavathaan
Aatu Mandhayila Irundhu
Aana Puduchavathan
Male: Ottai Paalathil
Oodhum Beedi Thaan
Rayilu Pogaiyaga Thaan Vittomadi
Female: Kaatu Pallathil
Kallum Kudikavae
Kokkum Mainaavum Suttomada
Male: Manja Kadambaa
Machchini on Udamba
Nenjukulla Veedu Katti
Nikkiriyae Kurumba
Male: Pacha Nermabaa
Paththini Nee Karumba
Onnudaiya Mudhukilae
Ottikiren Thazhumba
Male: Vaadi Vanjiyamma
Nenja Valachi Pootikitta
Iduppil Madippu Illa
Engae Isthiri Pottukitta
Female: Arumbu Meesayila
Neethaan Aala Thoondi Vitta
Aruna Kaiyithula Thaan Enna
Katti Pottuputta
Male: Surukku Paiyila
Surukku Paiyila
Surungi Povomae on Kaiyila
Female: Adutha Thaiyila
Veetil Sollithaan
Ponna Paathuko Thaangavilla
Male: Naatusarakku
Nachchunuthaan Irukku
Kitta Vandhu Mutta Vandhaa
Ginnunnu Thaan Irukku
Male: Thanga Kodamae
Thanjavooru Gadamae
Mandhiruchu Vittu Putta
Malayaala Padamae
Male: Enne Size-U Ithu Maamae
Enna Vayasu Ithu
Ayyae Ice-U Ithu Aamaa
Romba Nice-U Ithu
Male: Nenjai Nasukki
Kanna Asakki
Enna Massage-Uthaan
Senji Puttaalae
Male: Naatusarakku
Nachchunuthaan Irukku
Kitta Vandhu Mutta Vandhaa
Ginnunnu Thaan Irukku
Male: Thanga Kodamae
Thanjavooru Gadamae
Mandhiruchu Vittu Putta
Malayaala Padamae