Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Nalla Nanban Vendum Endru Song Lyrics

Nalla Nanban Song Lyrics in Tamil from Naban Movie. Nalla Nanban Vendum Endru Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.

படத்தின் பெயர்:நண்பன்
வருடம்:2012
பாடலின் பெயர்:நல்ல நண்பன்
இசையமைப்பாளர்:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:ராமகிருஷ்னன் மூர்த்தி

பாடல் வரிகள்:

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணமும் நினைகின்றதா
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா

இறைவனே இறைவனே
இவன் உயிர் வேண்டுமா
எங்கள் உயிர் எடுத்துகொள்
உனக்கது போதுமா

இவன் எங்கள் ரோஜா செடி
அதை மரணம் தின்பதா
இவன் சிரித்து பேசும் ஒலி
அதை வேண்டினோம் மீண்டும் தா

உன் நினைவின் தாழ்வாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா
மனமென்னும் மேல் வானத்தில்
எங்கள் நியாபகங்கள் பூக்கவில்லையா

இறைவனே இறைவனே
உனக்கில்லை இரக்கமா
தாய் இவள் அழுகுரல்
கேட்ட பின்பும் உறக்கமா

வா நண்பன் வா நண்பா
தோள்களில் சாயவா
வாழ்ந்திடும் நாள் எல்லாம்
நான் உன்னை தாங்கவா

Lyrics in English:

Nalla Nanban Vendum Endru
Antha Maranamum Ninaikkindradha
Sirandhavan Nee Thaan Endru
Unnai Kootti Chella Thudikkindratha

Iraivanae Iraivanae
Ivan Uyir Vendumaa
Engal Uyir Eduthukkol
Unakkadhu Podhumaa

Ivan Engal Roja Chedi
Adhai Maranam Thinbadha
Ivan Sirithu Pesum Oli
Adhai Vendinom Meendum Thaa

Un Ninaivin Thaazh Vaarathil
Engal Kural Konjam Ketka Villaiya
Manam Ennum Mel Vaanathil
Engal Nyaabagangal Pookka Villaiyaa

Iraivanae Iraivanae
Unakkillai Irakkama
Thaai Ival Azhukural
Ketta Pinbum Urakkama

Vaa Nanba Vaa Nanba
Tholgalil Saaya Vaa
Vaazhndhidum Naal Ellaam
Naan Unnai Thaanga Vaa

சிறிகுறிப்பு:

2012 ஆம் ஆண்டு சங்கர் இயக்கி வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடக படம் நண்பன் ஆகும். இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா டி குரூஸ், சத்தியராஜ் மற்றும் சத்யான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இதன் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா கையாண்டுள்ளார். இப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்தது. இப்படம் 12 ஜனவரி 2012 அன்று வெளியிடப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் என்னும் செய்தி நாளிதழின் இந்தியன் பாக்ஸ் ஆபிஸில் ₹ 150 கோடி வசூல் செய்ததாக தெரிவித்துள்னது. மேலும் அறிய


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.