Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

En Frienda Pola Yaru Machan Song Lyrics

En Frienda Pola Yaru Machan Song Lyrics in Tamil from Naban Movie. En Frienda Pola Song Lyrics has penned in Tamil by Viveka.

படத்தின் பெயர்:நண்பன்
வருடம்:2012
பாடலின் பெயர்:என் Friend-அ போல
இசையமைப்பாளர்:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்:விவேகா
பாடகர்கள்:க்ரிஷ், சுஜித் சுரேசன்

En Frienda Pola Yaru Machan Song Lyrics

என் Friend-அ போல யாரு மச்சான்
அவன் Trend-அ எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்

என் Friend-அ போல யாரு மச்சான்
அவன் Trend-அ எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்

தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரதில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி

உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்

என் Friend-அ போல யாரு மச்சான்
அவன் Trend-அ எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்

Short Info

2012 ஆம் ஆண்டு சங்கர் இயக்கி வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடக படம் நண்பன் ஆகும். இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா டி குரூஸ், சத்தியராஜ் மற்றும் சத்யான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இதன் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா கையாண்டுள்ளார். இப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்தது. இப்படம் 12 ஜனவரி 2012 அன்று வெளியிடப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் என்னும் செய்தி நாளிதழின் இந்தியன் பாக்ஸ் ஆபிஸில் ₹ 150 கோடி வசூல் செய்ததாக தெரிவித்துள்ளது. மேலும் அறிய


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.