Naan Kaaki Nada Katta Song Lyrics in Tamil from Sindhanai Sei Movie. Naan Kaaki Nada Katta Song Lyrics has penned in Tamil by Yugabharathi.
Naan Kaaki Nada Katta Lyrics in Tamil
ஓ மாமே மாமே
ஓ மாமே மாமே
நான் காக்கி நாடா கட்ட
நீ ஜாட பேசி கொட்ட
ஒரு ஊசி நூலு கட்ட
வா கொண்டாட
நான் ரெண்டு காலு தட்ட
நீ காதலோடு முட்ட
உடல் வேர்வ தீய கொட்ட
வா பந்தாட
ஹே வாடா நீ வந்து விடு
வம்பு பண்ணாதே
தாடா நீ தந்துவிடு
தள்ளி நிக்காதே
சூடா நீ சொக்க வையு
தப்பிச் செல்லாதே
தோழா நீ தொட்டுக்கொள்ளு
ஒத்தி வைக்காதே
லே லே தள்ளி நில்லல்லே
லே லே தள்ளி நில்லல்லே
லே லே தள்ளி நில்லல்லே
நீ கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சம் கொஞ்சம்
தள்ளி நில்லல்லே
கண்ணு முழி சிரிப்புல
கன்னக்குழி மடிப்புல
இன்பங்கள எடுத்துக்கோ
மடி மேல
பாத்து விரல் சொடக்குல
பஞ்ச வர்ணம் இடுப்புல
துன்பங்கள கொறச்சுக்கோ
துணி போல
கை மேல் கைமேல்
தந்தாள் மொத்ததுல
தீ போல் தீ போல்
நிற்பேன் பக்கத்துல
லே லே தள்ளி நில்லல்லே
லே லே தள்ளி நில்லல்லே
லே லே தள்ளி நில்லல்லே
நீ கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சம் கொஞ்சம்
தள்ளி நில்லல்லே
சந்திரன புடிக்கல
சூரியன புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குதே
எதனால
கத்திச் சண்ட புடிக்கல
பக்திப் படம் புடிக்கல
முத்தம் வெக்க புடிக்குதே
எதனால
இங்கே இங்கே
வந்தால் நஷ்டம் இல்ல
எங்கே எங்கே
ஆடை இஷ்டம் இல்ல
லே லே தள்ளி நில்லல்லே
லே லே தள்ளி நில்லல்லே
லே லே தள்ளி நில்லல்லே
நீ கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சம் கொஞ்சம்
தள்ளி நில்லல்லே
Chandirana Pudikala Suriyana Pudikala Song Lyrics
Oh Maame Maame
Oh Maame Maame
Naa Kaakkinaada Katta
Nee Jaada Pesi Kotta
Oru Oosi Noolu Katta
Vaa Kondaada
Naa Rendu Kaalu Thatta
Nee Kaadhalodu Mutta
Udal Verva Theeya Kotta
Vaa Pandhaada
Hey Vaada Nee Vanthu Vidu
Vambu Pannaathe
Thaada Nee Thanthu Vidu
Thalli Nikkaathe
Sooda Nee Sokka Vaiyu
Thappich Sellaathe
Thozha Nee Thottuk Kollu
Oththi Vaikkaathe
Le Le Thalli Nillal Le
Le Le Thalli Nillal Le
Le Le Thalli Nillal Le
Nee Konjam Konjam
Konjam Konjam
Thalli Nillal Le
Kanu Muzhi Sirippula
Kannak Kuzhi Madippula
Inbangala Eduthukko
Madi Mela
Paththu Viral Sodakkula
Panja Varnam Iduppula
Thunbangala Korachukko
Thuni Pola
Kai Mel Kai Mel
Thanthaal Moththathula
Thee Pol Thee Pol
Nirpen Pakkathula
Le Le Thalli Nillal Le
Le Le Thalli Nillal Le
Le Le Thalli Nillal Le
Nee Konjam Konjam
Konjam Konjam
Thalli Nillal Le
Sandhirana Pudikkala
Sooriyana Pudikkala
Unna Mattum Pidikkuthe
Ethanaala
Kaththich Sanda Pudikkala
Bakthip Padam Pudikkala
Mutham Vaikka Pudikkuthe
Edhanaala
Inge Inge Vanthaal
Nashtam Illa
Enge Enge Aadai
Ishtam Illa
Le Le Thalli Nillal Le
Le Le Thalli Nilal Le
Le Le Thalli Nillal Le
Nee Konjam Konjam
Konjam Konjam
Thalli Nillal Le