Muthumani Malai Song Lyrics in Tamil

Muthumani Malai Song Lyrics in Tamil from Chinna Gounder Movie. Muthumani Malai Song Lyrics has penned in Tamil by RV Udayakumar.

பாடல்:முத்து மணி மாலை
படம்:சின்ன கவுண்டர்
வருடம்:1992
இசை:இளையராஜா
வரிகள்:RV உதயகுமார்
பாடகர்:SP பாலசுப்ரமணியம்,
P சுஷீலா

Muthumani Malai Lyrics in Tamil

ஆண்: முத்து மணி மாலை
உன்னத் தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட

ஆண்: உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

ஆண்: முத்து மணி மாலை
உன்னத் தொட்டு தொட்டு தாலாட்ட

பெண்: கொலுசுதான் மெளனமாகுமா
மனசு தான் பேசுமா
ஆண்: மேகம் தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

பெண்: நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே
ஆண்: வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே

பெண்: தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா

ஆண்: முத்து மணி மாலை
பெண்: என்ன தொட்டு தொட்டு தாலாட்ட
ஆண்: வெட்கத்துல சேலை
பெண்: கொஞ்சம் விட்டு விட்டு போராட

ஆண்: காலிலே போட்ட மிஞ்சிதான்
காதுல பேசுதே
பெண்: கழுத்துல போட்ட தாலிதான்
காவியம் பாடுதே

ஆண்: நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நான்தானே
பெண்: அத்திமரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே

ஆண்: ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற

பெண்: முத்து மணிமாலை
என்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட

பெண்: உள்ளத்தில நீ தானே
உத்தமனும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

ஆண்: ஒரு நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

Muthu Mani Malai Song Lyrics

Male: Muthu Mani Maalai
Unnai Thottu Thottu Thaalaatta
Vekathila Selai
Konjam Vitu Vitu Poraada

Male: Ullathilae Nee Thaane
Uthami Un Per Thaane
Oru Nandhavana Poo Thaane
Puthu Santhanamum Nee Thaane

Male: Muthu Mani Maalai
Unnai Thottu Thottu Thaalaatta

Female: Kolusu Thaan Mounamaguma
Manasu Thaan Pesumaa
Male: Megam Thaan Nilavai Mooduma
Mousu Thaan Kuraiyumaa

Female: Nesapattu Vandha Paasa Kodiku
Kaasi Pattu Thandha Raasave
Male: Vaakapattu Vandha Vaasamalare
Vannam Kalaiyaadha Rosave

Female: Thazham Poovula Veesum Kathula
Vaasam Thedi Mama Vaa

Male: Muthu Mani Maalai
Female: Ennai Thottu Thottu Thaalaatta
Male: Vekathila Selai
Female: Konjam Vitu Vitu Poraada

Male: Kaalile Potta Minju Thaan
Kadhula Pesudhe
Female: Kazhuthula Potta Thaali Thaan
Kaaviyam Paadudhe

Male: Netri Chutti Aadum Uchan Thalaiyil
Pottu Vetchadhaaru Naandhane
Female: Athi Marapoovum Acha Paduma
Pakka Thunaiyaaru Needhane

Male: Aasai Pechula Paadhi Moochile
Lesa Dhegam Soodera

Female: Muthu Mani Maala
Ennai Thottu Thottu Thaalaata
Vekathilae Selai
Konjam Vitu Vitu Poraada

Female: Ullathilae Nee Thaane
Uthamanum Nee Thaane
Idhu Nandhavana Poo Thaane
Pudhu Santhanamum Nee Thaane

Male: Oru Nandhavana Poo Thaane
Puthu Santhanamum Nee Thaane

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *