Kattu Kattu Keera Kattu Song Lyrics in Tamil from Thirupachi Movie. Kattu Kattu Keera Kattu Song Lyrics has penned in Tamil by Perarasu.
பாடல்: | கட்டு கட்டு கீர கட்டு |
---|---|
படம்: | திருப்பாச்சி |
வருடம்: | 2005 |
இசை: | தேவி ஸ்ரீ பிரசாத் |
வரிகள்: | பேரரசு |
பாடகர்: | மாணிக்க விநாயகம், சுமங்கலி |
Kattu Kattu Keera Kattu Lyrics in Tamil
பெண்: ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு
ஓ பாப்பையா ஹோய்
ஆண்: ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பாப்பம்மா ஹேய்
பெண்: ஹோ கட்டு கட்டு ஒரம் கட்டு
முத்தமிட்டு மல்லு கட்டு
ஜல்லி கட்டு போல முட்டு
ஓ பாப்பையா
ஆண்: கட்டு கட்டு புல்லு கட்டு
கன்னுக்குட்டி கன்ன கட்டு
அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு
ஓ பாப்பம்மா
பெண்: வரவா தரவா
என் வெக்கத்த விட்டு புட்டு
ஆண்: ஹேய் வாடி வாடி வாடி வாடி
பட்டாஸ் பாக்கெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
ஒத்த ராக்கெட்டு ஹேய்
பெண்: வாடா வாடா வாடா வாடா
சூப்பர் மார்கெட்டு
வாங்கிகிறேன் வாங்கிகிறேன்
பம்பர் டிக்கெட்டு
பெண்: ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு
ஓ பாப்பையா ஹோய்
ஆண்: கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பாப்பம்மா ஹேய்
குழு: ஹோய் ஆஹா
ஹோய் ஆஹா
ஹோய் ஆஹா
ஹோய் ஆஹா
ஆண்: ஹே பல்லு மொளைச்சா
அட புட்டி பாலு புள்ளைக்கு
அந்த வகையில்
நான் யோகக்காரண்டி
பெண்: ஹே பல்ல உடைப்பேன்
அட சொல்லும் படி நீ கேளு
அத்து மீறினா
நான் ஏடாகுடம்டா
ஆண்: ஹே மிசையில மண்ணுபட்டா
கோழையின்னு பேரு வரும்
மிசையில பொண்ணு பட்டா
வீரம் தானடி
பெண்: பொட்டபுள்ள வெக்கபட்டா
பூமி மேல கண்ணு படும்
கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா
கண்ணே முடும்டா
ஆண்: ஹேய் வாடி வாடி வாடி வாடி
சைனா சிக்லெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
ஜப்பான் ஜாக்கெட்டு
பெண்: ஹே வாடா வாடா வாடா வாடா
வாட்டர் பாக்கெட்டு
காத்திருக்கு காத்திருக்கு
காலி பக்கெட்டு
பெண்: ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு
ஓ பாப்பையா ஹோய்
ஆண்: கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பாப்பம்மா ஹேய்
பெண்: தன்னம் தனியா
அட கொல்லையில தென்னமரம்
கள்ளு எறக்கு
அட போதை வரும்டா
ஆண்: ஹேய் ஒத்தையிலதான்
அட காய்ச்சிருக்கு நெல்லிமரம்
கில்லி பறிச்சா
அடி கண்ணீர் விடுமா
பெண்: வாழமரம் பழுத்திருக்கு
பாரத்தில சரிஞ்சிருக்கு
சாஞ்சாலும் சாஞ்சுபுடும்
தாங்கிக்கொள்ளடா
ஆண்: ஆலமர விழுதிருக்கு
ஆடிக்கால பொழுதிருக்கு
ஆசையில காத்திருக்கு
உன்ன தொடத்தான்
ஆண்: வாடி வாடி வாடி வாடி
வாடி வாடி வாடி வாடி
பிஞ்சு கேரட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
லண்டன் லாக்கெட்டு
பெண்: ஐ ஐயைய
வாடா வாடா வாடா வாடா
ஒண்டே கிரிக்கெட்டு
ஆடிபுட்டா காலி ஆகும்
ரெண்டு விக்கெட்டு ஹோய்
ஆண்: ஹே கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பாப்பம்மா ஹேய்