Mukkala Mukabula Song Lyrics in Tamil from Kadhalan Movie. Mukkala Mukabla or Mukala Mukabula Song Lyrics has penned in Tamil by Vaali.
பாடல்: | முக்காலா முக்காபுலா |
---|---|
படம்: | காதலன் |
வருடம்: | 1994 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | வாலி |
பாடகர்: | மனோ, ஸ்வர்ணலதா |
Mukkala Mukabula Lyrics in Tamil
குழு: ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
ஆண்: முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா
பெண்: லவ்வுக்கு காவலா
பதில் நீ சொல்லு காதலா
பொல்லாத காவலா
செந்தூர பூவிலா
குழு: வில்லன்களை வீழ்த்தும்
வெண்ணிலா
ஆண்: முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா
பெண்: ஜுராசிக் பார்க்கில் இன்று
சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது
ஆண்: பிக்காசோ ஓவியந்தான்
பிரியாமல் என்னுடன்
டெக்சாசில் ஆடி வருது
பெண்: கவ் பாயின் கண் பட்டதும்
ப்ளேபாயின் கை தொட்டதும்
உண்டான செக்ஸானது
ஒன்றாக மிக்ஸானது
ஆண்: ஜாஸ் மியூசிக் பெண்ணானதா
ஸ்ட்ராபெரி கண்ணானதா
லவ் ஸ்டோரி கொண்டாடுதா
கிக்கேறி தள்ளாடுதா
பெண்: நம் காதல் யாருமே
எழுதாத பாடலா
ஆண்: முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா
பெண்: துப்பாக்கி தூக்கி வந்து
குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா
ஆண்: செம்மீன்கள் மாட்டுகின்ற
வலை கொண்டு வீசினால்
பெண்மீன்கள் கையில் வருமா
பெண்: பூகம்பம் வந்தால் என்ன
பூலோகம் வெந்தால் என்ன
ஆகாயம் துண்டாகுமா
என்னாளும் ரெண்டாகுமா
ஆண்: வாடி என் வண்ணக்கிளி
மீனைப்போல் துள்ளிகுதி
செய்வோம் ஓர் காதல் விதி
காலம் நம் ஆணைப்படி
பெண்: சந்தோஷம் என்றுமே
சலிக்காத பாடலா
ஆண்: முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலா
குழு: ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
குழு: ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
குழு: ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
குழு: ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
Mukala Mukabula Song Lyrics
Chorus: Oyae Oyae Ohoo
Oyae Oyae Oh Hooo
Oyae Oyae Ohoo
Oyae Oyae Oh Hooo
Male: Mukkala Mukkabula
Laila Oh Laila
Mukkabula Chokkamala
Laila Oh Laila
Female: Love-Ukku Kaavala
Badhil Nee Sollu Kaadhala
Pollatha Kaavala
Sendhora Poovila
Chorus: Villangalai Veelthum Vennila
Male: Mukkala Mukkabula
Laila Oh Laila
Mukkabula Chokkamala
Laila Oh Laila
Female: Jurassic Parkkil Indru
Sugamana Jodigal
Jazz Music Padi Varudhu
Male: Picasso Oviyandhan
Piriyamal Ennodu
Texasil Nadi Varudhu
Female: Cowboyin Kan Pattadhum
Playboyin Kai Thottadhum
Undana Sexanadhu
Onraga Mixanadhu
Male: Jazz Music Pennanadhu
Strawberry Kannanadha
Love Story Kondadutha
Kickkeri Thalladutha
Female: Nam Kaadhal Yarume
Ezhudhadha Paadala
Male: Mukkala Mukkabula
Laila Oh Laila
Mukkabula Chokkamala
Laila Oh Laila
Female: Thuppakki Thookki Vandhu
Kuri Vaitthu Thakkkinal
Thottavil Kaadhal Vizhuma
Male: Semmeengal Mattugindra
Valai Kondu Veesinal
Penmeengal Kaiyil Varuma
Female: Boogambam Vandhal Enna
Boologam Vendhal Enna
Agayam Thundaguma
Ennalum Rendaguma
Male: Vadi En Vannakkili
Meenaippol Thullikkudhi
Seivom Nam Kaadhal Vidhi
Kalam Nam Aanaippadi
Female: Sandhosham Endrume
Salikkadha Paadala
Male: Mukkala Mukkabula
Laila Oh Laila
Mukkabula Chokkamala
Laila Oh Laila
Chorus: Oyae Oyae Ohoo
Oyae Oyae Oh Hooo
Oyae Oyae Ohoo
Oyae Oyae Oh Hooo
Chorus: Oooraraa Oiyaarara
Oooraraa Oiyaarara
Oooraraa Oiyaarara
Oooraraa Oiyaarara
Chorus: Oooraraa Oiyaarara
Oooraraa Oiyaarara
Oooraraa Oiyaarara
Oooraraa Oiyaarara
Chorus: Oyae Oyae Ohoo
Oyae Oyae Oh Hooo
பாடலின் குறிப்பு
இப்பாடலானது 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் என்னும் திரைப்படத்தில் உள்ளது. இப்படத்தில் பிரபுதேவா மற்றும் நக்மா முக்கிய வேடங்களில் நடிக்க வடிவேலு, ரகுவரன், கிரீஷ் கர்னாட் மற்றும் SP பாலசுப்ரமணியம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தினை சங்கர் இயக்கியுள்ளார். இப்படம் முழுமைக்கும் AR ரஹ்மான் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் பற்றி அறிந்து கொள்ள Wikipedia