Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Menaminiki Menaminiki Vadi Song Lyrics

Menaminiki Menaminiki Vadi Song Lyrics in Tamil from A Aa E Ee Movie. Menaminiki Menaminiki Vadi Song Lyrics has penned in Tamil by Eknath.

படத்தின் பெயர்:அ ஆ இ ஈ
வருடம்:2009
பாடலின் பெயர்:மேனாமினுக்கி
இசையமைப்பாளர்:விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்:ஏக்நாத்
பாடகர்கள்:விஜய் ஆண்டனி, சுஜித்ரா,
சங்கீதா ராஜேஸ்வரன்,
சுர்முகி ராமன்

பாடல் வரிகள்

ஆண்: ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம் தக்க
ஜிம் தக்க ஜிம்

பெண்: ஹே
ஆண்: ஜிம் தக்க ஜிம்
பெண்: ஆ ஹா
ஆண்: ஜிம் தக்க ஜிம்

பெண்: ஓ ஹோ
ஆண்: ஜிம் தக்க ஜிம் தக்க
பெண்: ஹாஹா
ஆண்: ஜிம் தக்க ஜிம்

ஆண்: மேனாமினுக்கி மேனாமினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஆண்: பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் வாடி பேச
பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் வாடி பேச

ஆண்: ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏத்தி புடி
பெண்: ஹாஹா

ஆண்: ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏத்தி புடி
பெண்: ஹாஹா

ஆண்: மேனாமினுக்கி மேனாமினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனாமினுக்கி மேனாமினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஆண்: ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம் தக்க
ஜிம் தக்க ஜிம்

ஆண்: ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம் தக்க
ஜிம் தக்க ஜிம்

பெண்: ஓ ஹோ ஓ
ஆண்: ஹே வாடி கொஞ்சம்
என் இடுப்புல சுளுக்கு
ஐயோடெக்ஸ் ஓட வித்த
உன் கையுல இருக்கு
கைதான் பிஸியா இருந்தா
கால் கூட பரவாய் இல்ல மா
வா மா வா மா

பெண்: உன்ன பார்த்தாலே
சில்லுனு இருக்கு
காத்து கருப்பெல்லாம்
கம்முனு இருக்கு
கொண்ட கலையாம
சந்து முடிச்சிக்க வா
மாமா மாமா

ஆண்: பொட்ட காடு
வந்து கூர போடு
பெண்: சூட்ட எல்லாம்
கொஞ்சம் ஆற போடு

ஆண்: எங்க வீடு
இது சூள மேடு
பெண்: வந்தா போச்சு
நீ சாயிங்காலம் ரெடியா இரு
மாமா

ஆண்: ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம் தக்க
ஜிம் தக்க ஜிம்

ஆண்: ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம் தக்க
ஜிம் தக்க ஜிம்

ஆண்: மேனாமினுக்கி மேனாமினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனாமினுக்கி மேனாமினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஆண்: பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் வாடி பேச
பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் வாடி பேச

ஆண்: பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் வாடி பேச
பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் வாடி பேச

ஆண்: ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏத்தி புடி
பெண்: ஹாஹா

ஆண்: ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏத்தி புடி
பெண்: ஹாஹா

ஆண்: மேனாமினுக்கி மேனாமினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனாமினுக்கி மேனாமினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஆண்: ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம் தக்க
ஜிம் தக்க ஜிம்

ஆண்: ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம்
ஜிம் தக்க ஜிம் தக்க
ஜிம் தக்க ஜிம்

ஆண்: மேனாமினுக்கி மேனாமினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனாமினுக்கி மேனாமினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி

ஆண்: பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் வாடி பேச
பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் வாடி பேச

ஆண்: பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் வாடி பேச
பாக்காம தீராது இந்த ஆச
நீ ஆற போடாமல் வாடி பேச

ஆண்: ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏத்தி புடி
பெண்: ஹாஹா

ஆண்: ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏ புடி ஏ புடி ஏ புடி
ஏத்தி புடி
பெண்: ஹாஹா


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.