Kitta Nerungi Vaadi Song Lyrics in Tamil from Dishyum Movie. Kitta Nerungi Vaadi Song Lyrics has pennend in Tamil by Na.Muthukumar.
படத்தின் பெயர்: | டிஸ்யூம் |
---|---|
வருடம்: | 2006 |
பாடலின் பெயர்: | கிட்டே நெருங்கி வாடி |
இசையமைப்பாளர்: | விஜய் ஆண்டனி |
பாடலாசிரியர்: | நா.முத்துக்குமார் |
பாடகர்கள்: | சுக்விந்தர் சிங்க், வினயா |
பாடல் வரிகள்
ஆண்: பர பர பர பம்சிபப்பரே
கரே கரே கரே கம்சி டக்கரு
தர தர தர தம்சி டக்கரு
வரா வரா வரா
ஆண்: பர பர பர பம்சிபப்பரே
கரே கரே கரே கம்சி டக்கரு
தர தர தர தம்சி டக்கரு
வரா வரா வரா
ஆண்: ஏய் கிட்டே நெருங்கி வாடி
கர்லா கட்டை உடம்புக்காரி
பட்டா எழுதி தாடி
பஞ்சாமிர்த உதட்டுக்காரி
ஆண்: தொட்டபெட்டா வேணுமுன்னா
கூட்டிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா
கூத்து கட்ட நானும் ரெடி
ஆண்: தேக்கு முதுகுக்காரி
சாக்லேட்டு கலரு காரி
உன் தேக்கு உடம்பை தாக்க
என் மீசை துடிக்குதேடி
பெண்: டேய் கிட்ட நெருங்கி வாடா
கர்லா கட்டை உடம்புக்காரா
பட்டா எழுதி தாடா
பஞ்சாமிர்த உதட்டுக்காரா
பெண்: தொட்டபெட்டா நானும் வாரேன்
உப்பு மூட்டை தூக்கிப்போடா
கீற்றுகொட்டா போதுமடா
கூத்துகட்ட கூட வாடா
பெண்: தேக்கு முதுக்காரா
சாக்லேட்டு கலரு காரா
உன் தேக்கு உடம்பை தாக்க
என் ஆசை துடிக்குதேடா
ஆண்: பர பர பர பம்சிபப்பரே
கரே கரே கரே கம்சி டக்கரு
தர தர தர தம்சி டக்கரு
வரா வரா வரா
ஆண்: பர பர பர பம்சிபப்பரே
கரே கரே கரே கம்சி டக்கரு
தர தர தர தம்சி டக்கரு
வரா வரா வரா
ஆண்: பொத்தி வச்ச புயலா நீ
தங்கம் கொட்டி வச்ச வயலா நீ
கட்டி வச்ச பிரியாணி
உன்னை திங்கப்போறேன் வர்ரியா நீ
பெண்: சாத்தி வச்ச கதவா நீ
உள்ள ஊத்திவச்ச மதுவா நீ
சேத்து வச்ச பணமா நீ
உன்னை எண்ணப்போறேன் கொடுடா நீ
ஆண்: தெப்பக்குளத்துல
மூழ்கி குளிக்கையில்
உன்னை தொட்ட
மீனு வெந்துருச்சே
ஆண்: கட்டெறும்புங்க
உன்னை கடிச்சத்தும்
சக்கர நோயில செத்துடுச்சே
பெண்: தேக்கு முதுகுக்கார
ஆண்: தேக்கு முதுகுக்காரி
சாக்லேட்டு கலரு காரி
உன் தேக்கு உடம்பை தாக்க
அந்த மீசை துடிக்குதேடி
ஆண்: அன்னா ஒருத்தி போறா
லேக்காங்கொம்மா
லேக்காங்கொய்யா
அன்னா ஒருத்திபோறா
லேக்காங்கொம்மா
லேக்காங்கொய்யா
ஆண்: தொட்டபெட்டா வேணுமுன்னா
கூட்டிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா
கூத்து கட்ட நானும் ரெடி
ஆண்: தேக்கு முதுகுக்காரி
சாக்லேட்டு கலரு காரி
உன் தேக்கு உடம்பை தாக்க
என் மீசை துடிக்குதேடி
ஆண்: சிலுத்துக்கும் மயிலா நீ
என்னை முட்ட வந்த முயலா நீ
உடம்புல மருதானி
இப்போ வைக்கபோறேன் ரெடியா நீ
பெண்: டாய் சுட்டெரிக்கும் பகலா நீ
என்னை சொக்கவைக்கும் இரவா நீ
எட்டி வச்சி மெதுவா நீ
எல்லை தாண்டி வரும் களவாணி
ஆண்: வங்கக்கடலிலே வந்த புயல் சின்னம்
பட்டுன்னு கரைய தாண்டிடுச்சே
நெஞ்சிக்கடலிலே வந்த புயல் சின்னம்
உன்னை இடிச்சதும் பொங்கிடுச்சே
குழு: தேக்கு முதுகுக்காரி
ஆண்: தேக்கு முதுகுக்காரி
சாக்லேட்டு கலரு காரி
உன் தேக்கு உடம்பை தாக்க
என் மீசை துடிக்குதேடி
பெண்: கிட்ட நெருங்கி வாடா
கர்லா கட்டை உடம்புக்காரா
ஆண்: வர்றேன்
பெண்: பட்டா எழுதி தாடா
பஞ்சாமிர்த உதட்டதாடா
ஆண்: வர்றேன்
பெண்: தொட்டபெட்டா நானும் வாரேன்
உப்பு மூட்டை தூக்கிப்போடா
கீற்றுகொட்டா போதுமடா
கூத்துகட்ட கூட வாடா
பெண்: தேக்கு முதுக்காரா
சாக்லேட்டு கலரு காரா
உன் தேக்கு உடம்பை தாக்க
என் ஆசை துடிக்குதேடா
ஆண்: பர பர பர பம்சிபப்பரே
கரே கரே கரே கம்சி டக்கரு
தர தர தர தம்சி டக்கரு
வரா வரா வரா
ஆண்: பர பர பர பம்சிபப்பரே
கரே கரே கரே கம்சி டக்கரு
தர தர தர தம்சி டக்கரு
வரா வரா வரா