Medhu Medhuvai Song Lyrics in Tamil from Jai Movie. Medhu Medhuvai Song Lyrics has penned in Tamil by Thamarai and Music by Mani Sharma.
பாடல்: | மெது மெதுவாய் |
---|---|
படம்: | ஜெய் |
வருடம்: | 2004 |
இசை: | மணி சர்மா |
வரிகள்: | தாமரை |
பாடகர்: | SP பாலசுப்ரமணியம், KS சித்ரா |
Medhu Medhuvai Lyrics in Tamil
பெண்: மெது மெதுவாய்
என்னை இழந்தேனே
இழந்ததில் புது சுகம் உணர்ந்தேனே
ஆண்: வெளிச்சத்திலும்
நான் தொலைந்தேனே
வானத்தின் தோள்களில் விழுந்தேனே
பெண்: முதன் முதலாய்
வெட்கம் என்னை விழுங்கியதே
ஆண்: நடுக்கத்திலே
கண்கள் ரெண்டும் கதகளி ஆடிட
பெண்: மெது மெதுவாய்
என்னை இழந்தேனே
இழந்ததில் புது சுகம் உணர்ந்தேனே
ஆண்: வெளிச்சத்திலும்
நான் தொலைந்தேனே
வானத்தின் தோள்களில் விழுந்தேனே
ஆண்: நீ வாழும் வீட்டின்
திசைதானே
எந்தன் கிழக்காகி
என்னை எழுப்பியதே
ஆண்: என்னை தாண்டி நீயும்
சிறுதூரம் போகும்
திசை மேற்காய் மாறுதே
பெண்: நீ வீசி சென்ற
ஒரு பார்வைதானே
உயிர் வாழ வேண்டும்
என தூண்டியதே
பெண்: எந்நாளும் உந்தன்
நிழல் மட்டும் போதும்
என உள்ளம் வேண்டுதே
ஆண்: தனிமைகளா
என்னை கொல்லும் தவணைகளாள
பெண்: தலைவனையே
எண்ணி எண்ணி உருகுது மனமிது
ஆண்: வெளிச்சத்திலும்
நான் தொலைந்தேனே
வானத்தின் தோள்களில் விழுந்தேனே
பெண்: மெது மெதுவாய்
என்னை இழந்தேனே
இழந்ததில் புது சுகம் உணர்ந்தேனே
ஆண்: இரவோடு கொஞ்சம்
நிலவோடு கொஞ்சம்
உந்தன் மூச்சின் காற்றை
மெல்ல கலந்து விட்டாய்
ஆண்: படுத்தாலும்
பாயை மடிந்தாலும் போனாய்
என் தூக்கம் போனதே
பெண்: கனவென்னும் ஆற்றில்
நான் மூழ்கும்போது
கரை சேர்க்க நீலும்
கரம் உனதல்லவா
பெண்: நினைவென்னும் தீயில்
நான் வேகும்போது
மழை தந்தாய் மன்னவா
ஆண்: தலையணையா
கன்னம் என்னும் தாமரையா
பெண்: தவமிருந்தால் இன்னும்
என்ன கிடைத்திடும் கிடைத்திடும்
ஆண்: வெளிச்சத்திலும்
நான் தொலைந்தேனே
வானத்தின் தோள்களில் விழுந்தேனே
பெண்: மெது மெதுவாய்
என்னை இழந்தேனே
இழந்ததில் புது சுகம் உணர்ந்தேனே
ஆண்: வெளிச்சத்திலும்
நான் தொலைந்தேனே
வானத்தின் தோள்களில் விழுந்தேனே
பெண்: மெது மெதுவாய்
என்னை இழந்தேனே
இழந்ததில் புது சுகம் உணர்ந்தேனே
Jai Tamil Movie Songs Lyrics
Female: Medhu Medhuvaai
Enai Izhanthene
Izhanthadhil Pudhu Sugam
Unarthene
Male: Velichathilum
Naan Tholaindhene
Vaanathin Tholgalil
Vizhundhene
Male: Mudhan Mudhalai
Vetkam Ennai Vilungiyadhe
Male: Nadukathile Kangal Rendum
Kadhakali Aadida
Female: Medhu Medhuvaai
Enai Izhanthene
Izhanthadhil Pudhu Sugam
Unarthene
Male: Velichathilum
Naan Tholaindhene
Vaanathin Tholgalil
Vizhundhene
Male: Nee Vazhum Veettin
Thisai Thaane
Endhan Kizhakagi
Ennai Ezhupiyadhe
Male: Enai Thaandi Neeyum
Siru Dhooram Pogum
Thisai Merkaai Maaruthe
Female: Nee Veesi Chendra
Oru Paarvai Thaane
Uyir Vazha Vendum
Ena Thoondiyadhe
Female: Ennalum Undhan
Nizhal Mattum Podhum
Ena Ullam Vendudhe
Male: Thanimaigala
Ennai Kollum Thavanaigala
Female: Thalaivanaiye
Enni Enni Urugudhu Manamidhu
Male: Velichathilum
Naan Tholaindhene
Vaanathin Tholgalil
Vizhundhene
Female: Medhu Medhuvaai
Enai Izhanthene
Izhanthadhil Pudhu Sugam
Unarthene
Male: Iravodu Konjam
Nilavodu Konjam
Undhan Moochin Kaatrai
Mella Kalandhu Vittai
Male: Paduthalum Paayai
Madithalum Ponai
En Thookam Ponadhe
Female: Kanavennum Aatril
Nan Moolgum Podhu
Karai Serka Neelum
Karam Unadhallava
Female: Ninaivennum Theeyil
Nan Vegum Podhu
Mazhai Thandhaai Mannava
Male: Thalaiyanaya
Kannam Ennum Thaamaraiya
Female: Thavamirundhal
Inum Enna Kidaithidum Kidaithidum
Male: Velichathilum
Naan Tholaindhene
Vaanathin Tholgalil
Vizhundhene
Female: Medhu Medhuvaai
Enai Izhanthene
Izhanthadhil Pudhu Sugam
Unarthene
Male: Velichathilum
Naan Tholaindhene
Vaanathin Tholgalil
Vizhundhene
Female: Medhu Medhuvaai
Enai Izhanthene
Izhanthadhil Pudhu Sugam
Unarthene