Oho Megam Vandhadho Song Lyrics in Tamil

Oho Megam Vandhadho Song Lyrics in Tamil from Mouna Ragam Movie. Oho Megam Vandhadho Song Lyrics has penned in Tamil by Vaali.

பாடல்:ஓஹோ மேகம் வந்ததோ
படம்:மௌனராகம்
வருடம்:1986
இசை:இளையராஜா
வரிகள்:வாலி
பாடகர்:S ஜானகி

Oho Megam Vandhadho Lyrics in Tamil

பெண்: ஓஹோ மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ
எல்லாம் பூவுக்காகத்தான்
பாடும் பாவைக்காகத்தான்

பெண்: பூக்கள் மேல் நீர்த்துளிகள்
வெண் பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம்
பூஞ்சாரல் வீசாதோ

குழு: ஓஹோ மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ

பெண்: யாரும் சொல்லாத காவியம்
ஆடை கொண்டிங்கு ஆடுது
நேரம் வந்தாலென்ன பொன்னோவியம்
வண்ணம் மாறாமல் மின்னுது

பெண்: நான் பெண்ணானது
கல்யாணம் தேடவா
குழு: ஓ கண்ணாளன் வந்து
பூமாலை போடவா

குழு: ஹே அம்மாடியோ
பெண் பார்க்கும் நாடகம்
பெண்: யார் வந்தாலுமென்ன
திரும்பாது ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே

குழு: ஓஹோ மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ

பெண்: கால்கள் எங்கேயும் ஓடலாம்
காதல் இல்லாமல் வாழலாம்
வண்ண மின்னல்களாய் நின்றாடலாம்
வாழ்வில் சங்கீதம் பாடலாம்

பெண்: நாம் இந்நாளிலே
சிட்டாக மாறலாம்
குழு: வா செவ்வானம் இன்று
ஜிவ்வின்று ஏறலாம்

குழு: நாம் எல்லோருமே
செம்மீன்கள் ஆகலாம்
பெண்: வா நீரோடை எங்கும்
வெள்ளோட்டம் போகலாம்
வாழ்க்கை என்ன
வாழ்ந்து பார்க்கலாம்

பெண்: ஓஹோ மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ
எல்லாம் பூவுக்காகத்தான்
பாடும் பாவைக்காகத்தான்

பெண்: பூக்கள் மேல் நீர்த்துளிகள்
வெண் பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம்
பூஞ்சாரல் வீசாதோ

குழு: ஓஹோ மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ

Oh Ho Megham Vanthatho Song Lyrics

Female: Oho Megam Vandhadho
Yedho Raagam Thandhadho
Yellaam Poovukkaagathaan
Paadum Paavaikaagathaan

Female: Pookkal Mel Neerthuligal
Venn Paakal Paadaadho
Thooral Podum Neram
Poonjaaral Veesaadho

Chorus: Oho Megam Vandhadho
Yedho Raagam Thandhadho

Female: Yaarum Sollaadha Kaaviyam
Aadai Kondinghu Aadudhu
Neram Vandhaalenna Ponnoviyam
Vannam Maaraamal Minnudhu

Female: Naan Pennaanadhu
Kalyaanam Thedavaa
Chorus: Oh Kannaalan Vandhu
Poomaalai Podavaa

Chorus: Hey Ammaadiyo
Pen Paarkum Naadagam
Female: Yaar Vandhaalumenna
Thirumbaadhu Nyaabhagham
Poovilangu Thevaiyillaiye

Chorus: Oho Megam Vandhadho
Yedho Raagam Thandhadho

Female : Kaalgal Yengeyum Odalaam
Kaadhal Illaamal Vaazhalaam
Vanna Minnalgalai Nindraadalaam
Vaazhvil Sangeedham Paadalaam

Female: Naam Innaalile
Sittaaga Maaralaam
Chorus: Vaa Sevvaanam Indru
Jivvendru Yeralaam

Chorus: Naam Yellorume
Semmeengal Aagalaam
Female: Vaa Neerodai Yengum
Vellottam Poghalaam
Vazhkai Yenna Vazhndhu Parkalaam

Female: Oho Megam Vandhadho
Yedho Raagam Thandhadho
Yellaam Poovukkaagathaan
Paadum Paavaikaagathaan

Female: Pookkal Mel Neerthuligal
Venn Paakal Paadaadho
Thooral Podum Neram
Poonjaaral Veesaadho

Chorus: Oho Megam Vandhadho
Yedho Raagam Thandhadho

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *