Mannipaaya Song Lyrics in Tamil from Vinnaithaandi Varuvaayaa Movie. Mannipaaya Song Lyrics are penned in Tamil by Thamarai.
படத்தின் பெயர்: | விண்ணைத்தாண்டி வருவாயா |
---|---|
வருடம்: | 2010 |
பாடலின் பெயர்: | மன்னிப்பாயா |
இசையமைப்பாளர்: | ஏ.ஆர்.ரஹ்மான் |
பாடலாசிரியர்: | தாமரை |
பாடகர்கள்: | ஸ்ரேயா கோஷல், ஏ.ஆர்.ரஹ்மான் |
பாடல் வரிகள்:
பெண்: கடலில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே
பெண்: ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
பெண்: ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
பெண்: மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஆண்: கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
ஆண்: மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓ உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
பெண்: ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான்
தவற விட்டேன் மன்னிப்பாயா
அன்பே
ஆண்: காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
பெண்: ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
பெண்: மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
குழு: அன்பிற்கும் உண்டோ அழைக்கும் தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு
புலம்பலெனச் சென்றேன் புல்லிறேன் நெஞ்சம்
கலத்தல் உருவது கண்டு
பெண் : ஏன் என் வாழ்வில் வந்தாய்
கண்ணா நீ
போவாயோ கானல் நீர்
போலே தோன்றி
பெண்: அனைவரும் உறங்கிடும்
இரவெனும் நேரம்
எனக்கது தலையணை
நனைத்திடும் நேரம்
பெண்: ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
பெண்: மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஆண்: கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
ஆண்: மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஆண்: மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓ உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்