Anicham Poovazhagi Song Lyrics in Tamil

Anicham Poovazhagi Song Lyrics in Tamil from Thandavam Movie. Anicham Poovazhagi Song Lyrics penned in Tamil by Na.Muthukumar.

படத்தின் பெயர்:தாண்டவம்
வருடம்:2012
பாடலின் பெயர்:அனிச்சம் பூவழகி
இசையமைப்பாளர்:G.V.பிரகாஷ் குமார்,
சின்ன பொண்ணு,
வேல்முருகன்
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:G.V.பிரகாஷ் குமார்

Anicham Poovazhagi Lyrics in Tamil

ஆண்: ஏ கண்ணே
தந்தானா தனனானா

குழு: மையல் குய்யல் ஏ ஏ
மையல் குய்யல்
மையல் குய்யல் ஓ ஓ
மையல் குய்யல்
மையல் குய்யல் ஏ ஏ
மையல் குய்யல்

ஆண்: அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி
கேரங்க வைக்கம் பேரழகி

ஆண்: எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட
சருகாகி நின்னேனே

பெண்: வாரான்டி வாரான்டி
வரிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகுட்டு
பரிசம் கொண்டு வாரான்டி

பெண்: மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

ஆண்: நேத்து வரை வெண்ணிலவு
வீன் நிலவு என்று இப்போ
தோனுதடி அடியே தோனுதடி
ஆல வரும் வெண்நிலவு
தேன் நிலவு என்று இனி
மாறுமடி அடியே மாறுமடி

ஆண்: செல்லாத சந்தோஷம்
அல்லாம அல்லுதடி
பொல்லாத ஒரு வாரம்
கில்லாம கில்லுதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல

குழு: வாரான்டி வாரான்டி
வரிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகுட்டு
பரிசம் கொண்டு வாரான்டி

குழு: மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

பெண்: புது பெண்ணு மாப்பிள்ளைக்கு
பூவ அல்லி சூடுங்கடி
மாப்பிள்ளையும் பொண்ணும்
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி

பெண்: புது பெண்ணு மாப்பிள்ளைக்கு
பூவ அல்லி சூடுங்கடி
மாப்பிள்ளையும் பொண்ணும்
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கட

பெண்: ஓ தந்தனா தந்தனா
தந்தனா தந்தனா னா

ஆண்: சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ
சேத்து வச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி
போர் களத்த தாண்டி இப்போ
பூக்கடைக்கு கால்கள் இனி
போகுமதடி அடியே போகுமதடி

ஆண்: மரியாதை இல்லாம
மனசென்ன திட்டுதடி
உன் பெயர செல்லச் செல்லி
உள் நாக்கு கத்துதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல

பெண்: வாரான்டி வாரான்டி
வரிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகுட்டு
பரிசம் கொண்டு வாரான்டி

பெண்: மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

ஆண்: ஓ அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி
கேரங்க வைக்கம் பேரழகி

ஆண்: எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட
சருகாகி நின்னேனே

குழு: மையல் குய்யல் ஏ ஏ
மையல் குய்யல்
மையல் குய்யல் ஓ ஓ
மையல் குய்யல்

குழு: மையல் குய்யல் ஏ ஏ
மையல் குய்யல்
மையல் குய்யல் ஓ ஓ
மையல் குய்யல்
மையல் குய்யல் ஏ ஏ
மையல் குய்யல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *