Manjaselai Gana Song Lyrics in Tamil from Gana Songs. Manjaselai Gana Song Lyrics penned in Tamil by Anagai Sudhakar. Gana Sudhakar Songs.
Manjaselai Song Lyrics in Tamil
மஞ்ச சேலையில
மயக்குறடி
மாஞ்சா நூல போட்டு
வழிக்கிறடி
செஞ்ச சேலைய போல
ஜொலிக்குறடி
ஹார்ட்ல அம்பவுட்டு
தொலைக்குறடி
ஐ லவ் யூ சொல்லிக்கின்னு
மாமா கிட்ட வாடி
உனக்காக ஏத்த போறேன்
சிக்ஸ் பேக் பாடி
குச்சி குருவி ரொட்டி
உனக்கு வேணுமா
சுதா மாமா கொஞ்சம்
லோக்கல் ஆளுமா
மஞ்ச சேலையில
மயக்குறடி
மாஞ்சா நூல போட்டு
வழிக்கிறடி
நான் மயங்கி விழுந்துட்டேன்
உன் ஜிலேபி கொண்டையில
தூக்கின்னு போறேன்
வாடி குதிரை வண்டியில
சிலுசிலுனு வீசுற நீ
பீச்சு காத்தம்மா
என் ரைசுக்குதான்
கொஞ்சம் கொளம்ப ஊத்தம்மா
சீனுவுட்டு ஜின்ஜினக்கா
இருக்கிறியே செம்ம லுக்கா
ருசிக்கிரியே நீ பேரி தொக்கா பா
மீனு கொளம்பு வாசமடி
ஊருப்புல்லாம் வீசுதடி
அழகுல நீ செம்ம நாத்தமாடி
ஏய் ஜில்லுமா
நீ டக்கருமா
மாமா பைக்குல
எகுறி உக்காருமா
ஏய் ஜில்லுமா
நீ டக்கருமா
சுதா பைக்குல
எகுறி உக்காருமா
மஞ்ச சேலையில
மயக்குறடி
மாஞ்சா நூல போட்டு
வழிக்கிறடி
காஞ்சனா பேயா
நான் உன்னை புடிச்சுப்பேன்
சிக்கன் சிக்ஸ்ட்டி பையா
உன் கன்னத்தை கடிச்சுப்பேன்
உன்கூட செல்ஃபீ எடுத்து
DP வச்சுப்பேன்
உன் போட்டோவ பார்த்து
நான் உம்மா குடுத்துப்பேன்
amazing-ஆ இருக்குற
அம்சமா நடக்குற
மேக்கப் இல்லாமல
mass-உ காட்டுற
என்னோட ஹார்டுல
மீனைத்தான் புடிக்குற
மசாலா போட்டு ஏண்டி
வறுத்து எடுக்குற
ஏய் ஜில்லுமா
நீ டக்கருமா
மாமா பைக்குல
எகுறி உக்காருமா
ஏய் ஜில்லுமா
நீ டக்கருமா
சுதா பைக்குல
எகுறி உக்காருமா
மஞ்ச சேலையில
மயக்குறடி
மாஞ்சா நூல போட்டு
வழிக்கிறடி
செஞ்ச சேலைய போல
ஜொலிக்குறடி
ஹார்ட்ல அம்பவுட்டு
தொலைக்குறடி
ஐ லவ் யூ சொல்லிக்கின்னு
மாமா கிட்ட வாடி
உனக்காக ஏத்த போறேன்
சிக்ஸ் பேக் பாடி
குச்சி குருவி ரொட்டி
உனக்கு வேணுமா
சுதா மாமா கொஞ்சம்
லோக்கல் ஆளுமா
கொஞ்சம் லோக்கல் ஆளுமா
கொஞ்சம் லோக்கல் ஆளுமா
மஞ்ச சேலையில
மயக்குறடி
மாஞ்சா நூல போட்டு
வழிக்கிறடி