Ithunundu Muthathila Song Lyrics in Tamil

Ithunundu Muthathila Song Lyrics in Tamil from Dhool Movie. Ithunundu Muthathila Song Lyrics has penned in Tamil by Pa.Vijay

பாடல்:இத்துனுண்டு முத்தத்தில
படம்:தூள்
வருடம்:2003
இசை:வித்யாசாகர்
வரிகள்:பா.விஜய்
பாடகர்:உதித் நாராயணன்,
சௌம்யா ராவ்

Ithunundu Muthathila Lyrics in Tamil

ஆண்: இத்துனுண்டு முத்தத்தில
இஷ்டம் இருக்கா
இல்ல இங்கிலிஷு முத்தத்தில
கஷ்டம் இருக்கா

பெண்: இன்ச் இன்சா முத்தம் வைக்க
இஷ்டம் இருக்கா
இல்ல பிரெஞ்சு முத்தம் வைப்பதிலே
கஷ்டம் இருக்கா

ஆண்: கண்ணுல கத்தி சண்டை
கையில கம்பு சண்டை
கன்னத்தில் முத்த சண்டை
வரியா வரியா

பெண்: மொத்தத்தில் இந்த சண்டை
நிக்காதா குத்து சண்டை
ஒத்தைக்கு ஒத்தையா நீ
வரியா வரியா

ஆண்: ஹே நீ நீ நீ நீ
என்னோட இஷ்டம்
பெண்: ஹே நீ நீ நீ நீ
இல்லாம கஷ்டம்

ஆண்: இத்துனுண்டு முத்தத்தில
இஷ்டம் இருக்கா
இல்ல இங்கிலிஷு முத்தத்தில
கஷ்டம் இருக்கா

பெண்: இன்ச் இன்சா முத்தம் வைக்க
இஷ்டம் இருக்கா
இல்ல பிரெஞ்சு முத்தம் வைப்பதிலே
கஷ்டம் இருக்கா

ஆண்: ரொம்பவும் மெதுமெதுன்னு
உன்னோட வளைவு நெளிவ
எவன் செஞ்சான்
பெண்: சீ சீ

பெண்: எப்பவும் துருதுருன்னு
என் மேல துரும்பு கண்ண
எவன் செஞ்சான்

ஆண்: ஆத்தாடி அக்தர் காடு
அங்கங்கே பூத்திருச்சு
பெண்: காத்தாறு வந்த வேகம்
காடெல்லாம் பத்திகிச்சு

ஆண்: ஹே வை வை வை வை
என் மேல கை வை
பெண்: ஹே மை மை மை மை
நீ தானே ஆண்மை

ஆண்: இத்துனுண்டு முத்தத்தில
இஷ்டம் இருக்கா
இல்ல இங்கிலிஷு முத்தத்தில
கஷ்டம் இருக்கா

ஆண்: பளிங்கு இடுப்போரம்
உன்னோட கொழுப்பு
சத்து கூப்பிடுது

பெண்: கொழுப்பு சத்தெல்லாம்
உன்னோட மீசை
வந்து சாப்பிடுது

ஆண்: யாழ்பாணம் யானை தந்தம்
என் மேல முட்டியது
பெண்: நாகபட்டினம் கப்பல் இப்போ
கரையில் லேசா தட்டியது

ஆண்: ஹே சல்சா சல்சா
அளவிடு முழுசா
பெண்: ஹே கும்சா கும்சா
ஒதுங்கிடு நைசா

ஆண்: ஹே இத்துனுண்டு முத்தத்தில
இஷ்டம் இருக்கா
இல்ல இங்கிலிஷு முத்தத்தில
கஷ்டம் இருக்கா

பெண்: இன்ச் இன்சா முத்தம் வைக்க
இஷ்டம் இருக்கா
இல்ல பிரெஞ்சு முத்தம் வைப்பதிலே
கஷ்டம் இருக்கா

ஆண்: கண்ணுல கத்தி சண்டை
கையில கம்பு சண்டை
கன்னத்தில் முத்த சண்டை
வரியா வரியா

பெண்: மொத்தத்தில் இந்த சண்டை
நிக்காதா குத்து சண்டை
ஒத்தைக்கு ஒத்தையா நீ
வரியா வரியா

ஆண்: ஹே நீ நீ நீ நீ
என்னோட இஷ்டம்
பெண்: ஹே நீ நீ நீ நீ
இல்லாம கஷ்டம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *