Star Vijay TV Mahabharatham Song Lyrics in Tamil. Tamil Devotional Mahabharatham Serial Title Song Lyrics. Mahabharat Song Lyrics in Tamil.
Mahabharatham Lyrics in Tamil
அகிலம் போற்றும் பாரதம்
இது இணையில்லா மகா காவியம்
தர்ம அதர்ம வழியினிலே
நன்மை தீமைக்கு இடையினிலே
விளையும் போரினில்
சத்தியம் வென்றிடுமா
சக்தியையும் பக்தியையும்
ஜென்மத்தின் முக்தியையும்
அகிலம் போற்றிடும்
அற்புத காவியம்…!
கிருஷ்ணரின் மகிமையும்
கீதையின் பெருமையும்
ஒன்றாக சங்கமிக்கும்
புண்ணிய காவியம்…!
சக்தியையும் பக்தியையும்
ஜென்மத்தின் முக்தியையும்
அகிலம் போற்றிடும்
அற்புத காவியம்…!
கிருஷ்ணரின் மகிமையும்
கீதையின் பெருமையும்
ஒன்றாக சங்கமிக்கும்
புண்ணிய காவியம்…!
மகாபாரதம்…!
மகாபாரதம்…!
மகாபாரதம்…!
மகாபாரதம்…!
Super Lyrics