Naane Varugiren Song Lyrics in Tamil

Naane Varugiren Song Lyrics in Tamil from O Kadhal Kanmani Movie. Naane Varugiren Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:ஓ காதல் கண்மணி
வருடம்:2015
பாடலின் பெயர்:நானே வருகிறேன்
இசையமைப்பாளர்:ஏ.ஆா்.ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:ஷாஷா திருப்பதி, சத்ய பிரகாஷ்

Naane Varugiren Lyrics in Tamil

பெண்: பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே
நில்லாத என் உயிரோ
எங்கோ செல்லுதே

பெண்: பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே…

பெண்: நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

பெண்: நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

பெண்: நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்

பெண்: நானே நானே
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

ஆண்: சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே

ஆண்: சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்கு
பொய் சொல்ல தொியாதே

பெண்: நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

பெண்: நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்

பெண்: நானே நானே
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

ஆண்: தக்க திமி தக்க திமி விழியாட
தக்க திமி தக்க திமி விழியாட
தக்க திமி தக்க திமி உரையாட

ஆண்: தக்க திமி உடல் தொட
தக்க திமி தக்க திமி உயிா் தொட
தக்க திமி ஆனந்தம்
முடிவது கிடையாதே

பெண்: நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

பெண்: நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்

பெண்: நானே நானே
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *