Kalayil Dhinamum Song Lyrics in Tamil from New Movie. Oru Pillai Karuvil Kondu or Kalayil Dhinamum Song Lyrics penned in Tamil by Vaali.
படத்தின் பெயர்: | நியூ |
---|---|
வருடம்: | 2004 |
பாடலின் பெயர்: | காலையில் தினமும் |
இசையமைப்பாளர்: | ஏ.ஆர்.ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | உன்னிகிருஷ்ணன், சாதனா சர்கம் |
Kalayil Dhinamum Lyrics in Tamil
ஆண்: காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொடும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா
என் தாய் போல் ஆகிடுமா
ஆண்: காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொடும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா
என் தாய் போல் ஆகிடுமா
ஆண்: இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி ஆகும் சிறியது
ஆண்: காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொடும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா
என் தாய் போல் ஆகிடுமா
ஆண்: காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொடும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா
என் தாய் போல் ஆகிடுமா
ஆண்: இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி ஆகும் சிறியது
ஆண்: நிறைமாத நிலவே வா வா
நடை போடு மெதுவா
மெதுவா அழகே உன் பாடு
அறிவேன் அம்மா
ஆண்: மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமையல்ல பாரம்
சுகம் தான் அம்மா
ஆண்: தாயான பின்பு தான்
நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி
கண்மணி கண்மணி
ஆண்: காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொடும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா
என் தாய் போல் ஆகிடுமா
ஆண்: இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி ஆகும் சிறியது
பெண்: ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம்
ஒரு தாய்கென்று
பெண்: மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம்
நான்தான் அய்யா
பெண்: தாலேலோ பாடுவேன்
நீ தூங்குடா
தாயாக்கி வைத்ததே
நீயடா நீயடா
பெண்: தலைவா நீதான் எந்தன்
தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
தனிசை பூவே தாலோ
பொன்மணி தாலேலோ
பெண்: நிலவோ நிலத்தில் இறங்கி
உன்னை கொஞ்ச எண்ணுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
பஞ்சு நெஞ்சில் நீயும் உறங்கிடு
பெண்: தலைவா நீதான் எந்தன்
தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
தனிசை பூவே தாலோ
பெண்: பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ