Kottunga Da Song Lyrics in Tamil from August 16 1947 Movie. Kottunga Da or Kottungada Song Lyrics has penned in Tamil by Mahan Raja.
பாடல்: | கொட்டுங்கடா |
---|---|
படம்: | ஆகஸ்ட் 16 1947 |
வருடம்: | 2023 |
இசை: | சீன் ரோல்டன் |
வரிகள்: | மோகன் ராஜன் |
பாடகர்: | ஆனந்து, சீன் ரோல்டன் |
Kottunga Da Lyrics in Tamil
கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம மேற்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா
தட்டுங்கடா பாட்டு கட்டுங்கடா
நம்ம மலசாமி ஆட்டம் போட
சேவக்கோழி வெட்டுங்கடா
வெட்டு கத்திட கத்திடபொட்டு துடிக்குது
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா
மூச்சு முட்டிட முட்டிட ஆடியே கத்தணும்
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா
கட்டி வச்ச ஆட்டு கூட்டம்
துள்ளி்க் குதிக்கிதடா
நேத்துப்போட்ட நாலு விதை
இன்னைக்கு கொடியாட்டம் பூத்திருக்கு
பூங்காத்து உட்காந்து ஊர் பாரத்ததில்ல
குருவிங்க பாடாத நாளே இல்லை
காட்டுக்கு தாள் போட்ட அதிகாரி இல்ல
சோறு போடும் மண்ணுக்கு சோர்வே இல்ல
தர பார்த்து தல கீழே விழந்தாலும் கூட
மழ தண்ணிக்கு எப்போதும் காயம் இல்ல
கர சேர வழி தேடி தவிச்சாலும் நாங்க
சிரிக்காம ஒரு நாளும் வாழ்ந்ததில்ல
கச்சேரி மேட கூப்பாடு போட
துள்ளாட்டம் துள்ளாட்டம் தான்
கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம மேற்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா
தட்டுங்கடா தட்டுங்கடா
தந்தான தந்தானனே
தந்தான தந்தானனே
சில்வண்டுக்காரி
இதமா என் நெஞ்ச கீறி
மேல வந்தாளே ஊறி
வெட்கத்த மீறி
தந்தாளே வாரி
ஆல விழுதாட்டும் உசிர தாலாட்டும்
ஒரு சொந்தம் நீதான்டி
அரளி பூந்தோட்டம் அதிலும் உன் வாசம்
பொடி வச்சி கெறக்குதடி
தொங்கட்டான் போலே உன் தோளு மேல
ஓயமா உரச ஆசையடி
சில்லந்தி சிரிப்ப வெக்கட்டு முறப்ப
நாளெல்லாம் நான் காண வேணுமடி
என் சாமி நீதானடி
உன் தேரு நான்தானடி
கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம மேற்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா
வெட்டு கத்திட கத்திட பொட்டு துடிக்குது
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா
மூச்சு முட்டிட முட்டிட ஆடியே கத்தணும்
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா
கட்டி வச்ச ஆட்டு கூட்டம்
துள்ளி்க் குதிக்கிதடா
Kottungada Song Lyrics
Kottungada Kottu Kottungada
Namma Merkaattu Sooraaliya
Thaalam Pottu Thattungada
Thattungada Paattu Kattungada
Namma Malasaami Aattam Poda
Seva Kozhi Vettungada
Vettu Kathida Kathida Pottu Thudikudhu
Pattuka Thaangatti Adungada
Moochu Muttida Muttida Aadiye Asathanum
Soorakkaathu Onnu Podungada
Katti Vachu Aattu Koottam
Thulli Kudhikudhada
Nethu Potta Naalu Vithai
Innaikku Kodiyaatam Poothirukku
Poongaathu Utkaandhu Oor Parthathilla
Kuruvinga Paadatha Naale Illai
Kattukku Thaal Potta Adhikaari Illa
Soru Podum Mannukku Sorve Illa
Thara Parthu Thala Keezha Vizhundhalum Kooda
Mazha Thannikku Eppodhum Kaayam Illa
Kara Sera Vazhi Thedi Thavichaalum Naanga
Sirikaama Oru Naalum Vaazhndhadhilla
Katcheri Meda Koopaadu Poda
Thullaattam Thullaattam Thaan
Kottungada Kottu Kottungada
Namma Merkaattu Sooraaliya
Thaalam Pottu Thattungada
Thattungada Thattungada
Thanthaana Thanthaanane
Thanthaana Thanthaanane
Silvandu Kaari
Idhama En Nenja Keeri
Mela Vandhaale Oori
Vetkatha Meeri
Thandhaale Vaari
Aala Vizhudhaattum Usira Thaalattum
Oru Sondham Neethaandi
Arali Poonthottam Adhil Un Vaasam
Podi Vachi Kirakkudhadi
Thongattaan Pole Un Tholu Mela
Oyama Usara Aasaiyadi
Sillandhi Siripa Vekattu Murappa
Naal Ellaam Naan Kaana Venumadi
En Saami Neethaandi
Un Theru Naanthaanadi
Kottungada Kottu Kottungada
Namma Merkaattu Sooraaliya
Thaalam Pottu Thattungada
Vettu Kathida Kathida Pottu Thudikudhu
Pattuka Thaangatti Adungada
Moochu Muttida Muttida Aadiye Asathanum
Soorakkaathu Onnu Podungada
Katti Vachu Aattu Koottam
Thulli Kudhikudhada