Kottikara Payale Song Lyrics in Tamil

Kottikara Payale Song Lyrics in Tamil from August 16 1947 Movie. Kottikara Payale Song Lyrics has penned in Tamil by NS Ponkumar.

பாடல்:கோட்டிக்கார பயலே
படம்:ஆகஸ்ட் 16 1947
வருடம்:2023
இசை:ஷான் ரோல்டன்
வரிகள்:NS பொன்குமார்
பாடகர்:மீனாட்சி இளையராஜா,
ஷான் ரோல்டன்

Kottikara Payale Lyrics in Tamil

பெண்: ஏலே எங்கன்ன மிட்ட
கோட்டிக்கார பயலே ஏ

குழு: தானக்கு தக்கன தானக்கு தக்கன
தானக்கு தக்கன தக்கனா
தன தானக்கு தக்கன தக்கனா
பெண்: என்னாள சுதி பிடிக்குறியா ஆங்

பெண்: எங்கன்ன மிட்ட
கோட்டிக்கார பயலே
ஏல எங்கன்ன மிட்ட
கோட்டிக்கார பயலே
ஏல ஏல எங்கன்ன மிட்ட
கோட்டிக்கார பயலே
சண்டைக்கு நிக்குற
ஏக்குமாக்கு பயலே

பெண்: ஏய் ஏல ஈதரமாட்ட
ஆங்கங்கட்ட பயலே
வம்பு இழுக்குற
ஏழந்தாரி பயலே
ஏழந்தாரி பயலே

பெண்: எத்தனதான் சொன்னாலும்
எப்படித்தான் வஞ்சாலும்
தேராத சொரணை கெட்ட எரும
எத்தனதான் சொன்னாலும்
எப்படித்தான் வஞ்சாலும்
தேராத சொரணை கேட்ட எரும
இவன்தான் ஊருக்கே
மாமியாரு கொடுமை

பெண்: ஏல எங்கன்ன மிட்ட
கோட்டிக்கார பயலே
சண்டைக்கு நிக்குற
ஏக்குமாக்கு பயலே

பெண்: ஏல ஈதரமாட்ட
ஆங்கங்கட்ட பயலே
வம்பு இழுக்குற
ஏழந்தாரி பயலே
ஏழந்தாரி பயலே

பெண்: கூறு கெட்டவனே
கூடத்துல வேற பட்டவனே
கண்ண துறந்து பாக்கையில
மண்ண வாரி விட்டவனே

பெண்: வால் முளைச்சவனே
கொம்புல பால் கறப்பவனே
தேர இழுத்து தெருவுல விட்ட
தெக்கனங்கெட்டவனே

பெண்கள்: மஞ்ச நேரத்துல
மல்லக்கு நிக்குற
விக்கலு சிக்கலு நீதான்
மனம் இல்லா அரளி பூ தான்
நெல்லு விளையிற நஞ்ச நிலத்துல
நொழஞ்ச வெள்ளாடு நீ தான்
சேரடி இழுக்கும் சில்லாட்ட கா தான்

பெண்: இங்கன வந்து
பிறந்தது தான் வருத்தம்
எங்களுக்கும் இவனுக்கும்
எழாம் பொருத்த்ம்

பெண்: ஏல எங்கன்ன மிட்ட
கோட்டிக்கார பயலே
சண்டைக்கு நிக்குற
ஏக்குமாக்கு பயலே

பெண்: ஏல ஈதரமாட்ட
ஆங்கங்கட்ட பயலே
வம்பு இழுக்குற
ஏழந்தாரி பயலே
ஏழந்தாரி பயலே

ஆண்: பட்ட பாடு மாறல
ஊர விட்டு போவ முடியல
பாவ கூத்து ஆடுறோம்
எங்க நூல் ஒருத்தன் கையில

ஆண்: அடி வாங்கி வாங்கி
மழங்கி போனோம்
தவிலும் தூளும் வேறுல்ல
பட்டா பாடு மாறல
ஊர விட்டு போவ முடியல

பெண்: இருந்தும் நாங்க ஆடுவோம்
இட்டுகட்டி பாடுவோம்
பெண்கள்: இங்கிதக்கா இக்கிதக்கா
இக்கடதக்கா தனனா

ஆண்: வெள்ளக்கார கூட்டம்
எல்லைய தாண்டுன
அன்னக்கி கூத்த கேழு
கீழ நிக்காது எங்க காலு

பெண்: பத்து தலமுற வாழாம விட்டத
வாழ்ந்து ரசிச்சி இருப்போம்
தெனம் மல்லாக்க கெடந்து சிரிப்போம்

ஆண்: எப்பத்தான் கிடைக்கும்
அந்த சுதந்திரம்
எங்க துக்கமெல்லாம்
பஞ்சு பஞ்சு பறந்திறும்

பெண்: எங்கன்ன மிட்ட
கோட்டிக்கார பயலே
ஏல எங்கன்ன மிட்ட
கோட்டிக்கார பயலே

பெண்: ஏல ஏல எங்கன்ன மிட்ட
கோட்டிக்கார பயலே
சண்டைக்கு நிக்குற
ஏக்குமாக்கு பயலே

பெண்: ஏல ஈதரமாட்ட
ஆங்கங்கட்ட பயலே
வம்பு இழுக்குற
ஏழந்தாரி பயலே
ஏழந்தாரி பயலே

பெண்: எத்தனதான் சொன்னாலும்
எப்படித்தான் வஞ்சாலும்
தேராத சொரணை கெட்ட எரும
தேராத சொரணை கேட்ட எரும
இவன்தான் ஊருக்கே
மாமியாரு கொடுமை

Kottikaara Payalae Song Lyrics

Female: Aela Engunna Mitta
Kotikaara Payale Ae

Chorus: Thaanakuthakkana Thaanakuthakkana
Thaanakuthakkana Thakkana
Thana Thaanaku Thakkana Thakkana
Female: Ennalae Suthi Pidikkuriya Aang..

Female: Engunna Mitta Kottikaara Payale
Aela Engunna Mitta Kottikaara Payale
Aela Aela Engunna Mitta Kottikaara Payale
Sandaikku Nikkura Yekkumaaku Payale

Female: Aela Etharamatta Aangangetta Payale
Vambu Izhukkira Yelanthaari Payale
Yelanthaari Payale

Female: Ethanathan Sonnaalum
Eppadithaan Vanjaalum
Theraatha Soranai Ketta Eruma
Ethanathan Sonnaalum
Eppadithaan Vanjaalum
Theraatha Soranai Ketta Eruma
Ivanthaan Ooruke Maamiyaaru Kodumai

Female: Aela Engunna Mitta Kottikaara Payale
Sandaikku Nikkura Yekkumaaku Payale
Aela Etharamatta Aangangetta Payale
Vambu Izhukkira Yelanthaari Payale
Yelanthaari Payale

Female: Kooru Kettavane
Kootathula Veru Pattavane
Kanna Thoranthu Paakkaiyila
Manna Vaari Vittavane

Female: Vaal Mulaichavane
Kombula Paal Karappavane
Thera Izhithu Theruvula Vitta
Thekanangkettavane

Chorus: Manja Nerathula Mallakku Nikkura
Vikkalu Sikkalu Neethaan
Manam Illatha Arali Poo Thaan
Nellu Valaiyira Nenja Nelathula
Nozhanja Velladu Nee Thaan
Chera Izhikkum Silaatta Ka Thaan

Female: Ingana Vanthu
Peranthathu Thaan Varutham
Engalukkum Ivanukkum
Ezhaam Porutham

Female: Aela Engunna Mitta Kottikaara Payale
Sandaikku Nikkura Yekkumaaku Payale
Aela Etharamatta Aangangetta Payale
Vambu Izhukkira Yelanthaari Payale
Yelanthaari Payale

Male: Patta Paadu Maarala
Oora Vittu Pova Mudiyala
Paava Koothu Aadurom
Enga Noolu Oruthan Kaiyila

Male: Adi Vaangi Vaangi Malungi Ponom
Thavilum Thoolum Verille
Patta Paadu Maarula
Oora Vittu Pova Mudiyala

Female: Irunthum Naanga Aaduvom
Ittukatti Paaduvom
Chorus: Ingithakka Ikkithakka
Ikkadathakka Thanana

Male: Vellakkaara Kootam
Ellaiya Thaanduna
Annaikki Kootha Kelu
Keela Nikkathu Enga Kaalu

Female: Patthu Thalamura
Vaazhama Vittatha
Vaazhnthu Rasichi Iruppom
Dhenam Mallakka Kedanthu Sirippom

Male: Eppathaan Kedaikkum
Andha Suthanthiram
Enga Thukkamellaam
Panju Panjaa Paranthirum

Female: Engunna Mitta Kottikaara Payale
Aela Engunna Mitta Kottikaara Payale
Aela Aela Engunna Mitta Kottikaara Payale
Sandaikku Nikkura Yekkumaaku Payale

Female: Aela Etharamatta Aangangetta Payale
Vambu Izhukkira Yelanthaari Payale
Yelanthaari Payale

Female: Ethanathan Sonnaalum
Eppadithaan Vanjaalum
Theraatha Soranai Ketta Eruma
Theraatha Soranai Ketta Eruma
Ivanthaan Ooruke Maamiyaaru Kodumai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *