Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

பகை முடி பாடல் வரிகள் | Pagai Mudi Song Lyrics in Tamil

Pagai Mudi Song Lyrics in Tamil from Rudhran Movie. Pagai Mudi Song Lyrics has penned in Tamil by Karunakaran. பகை முடி பாடல் வரிகள்.

பாடல்:பகை முடி
படம்:ருத்ரன்
வருடம்:2023
இசை:GV பிரகாஷ் குமார்
வரிகள்:கருணாகரன்
பாடகர்:திவாகர்

Pagai Mudi Lyrics in Tamil

உக்கிரம் கொண்ட வீரா
வக்கரம் அழிக்கும் சூரா
உக்கிரம் கொண்ட வீரா
வக்கரம் அழிக்கும் சூரா

எதற்கும் துணிந்து எழுந்து நிற்க
எல்லை கடந்து கோபம் வெடிக்க
அக்னி இரண்டு கண் திறக்க
அதர்மம் தலைகள் சிதறி பறக்கவே

வா ருத்ரா

முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி இது சிவனடி
பகை மிரளும் உன் அடி

முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி இது சிவனடி
பகை மிரளும் உன் அடி

குமுறுதே குமுறுதே
நெஞ்சம் குமுறுதே
பகையினை முடித்திட
உயிரும் உறுமுதே

உறுமுதே உறுமுதே
சினமும் உறுமுதே
சதையினை தாண்டியே
உதிரம் கொதிக்குதே

தூஸ்யய கோலம்
மகாகால நேமம்
வஜ்ர ஹஸ்த போகம்
ருத்ராயா வேகம்

அகோரி தண்ட ரூபம்
சதா சிவாய யாகம்
பூதேஸ்வராய லோகம்
திரு நீல கண்ட தேகம்

முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி இது சிவனடி
பகை மிரளும் உன் அடி

முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி இது சிவனடி
பகை மிரளும் உன் அடி

ராரரார ராரரார
ராரரார ரா
ராரரார ராரரார
ராரரார ருத்ரா

பகை என்னும் சொல்லை
ரத்தம் கொண்டு அழித்திடு
சதை தின்ன பழகி
யுத்தம் தன்னை முடித்திடு

நேசம் கொண்ட உறவை
அழித்த அந்த உருவெடு
தாய் தந்த பாலுக்கு
பாலூற்றிய வலி இது

இழப்பதற்கு ஒன்றும் இல்லை
உள்ரணங்கள் எரியுது
அழிக்க அழிக்க வந்தால்
நெற்றி கண்ணை திறந்திடு

கூலவாட சயனம்
லாலாட்ச வதனம்
வந்தக்காரி வதனம்
ஏகனின் மதனம்

சத தாரி ரயனம்
சிவ சகல சலனம்
நஞ்சுன்ட பாகம்
நமச்சிவாய வேதம்

முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி இது சிவனடி
பகை மிரளும் உன் அடி

முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி இது சிவனடி
பகை மிரளும் உன் அடி

ராரரார ராரரார
ராரரார ரா
ராரரார ராரரார
ராரரார ருத்ரா

சினம் கொண்ட நெஞ்சம்
சீற்றம் கொண்டு அலையுதே
தொண்டை குழியில் நிற்கும்
சிவன் உண்ட விஷம் இது

பாவ கணக்கை பார்த்தே
விதி நிறுத்தும் நொடி அது
பிளக்க பிளக்க சரிதம்
ருத்ரன் ஆட்டம் நடக்குதே

அண்டம் அண்டம் எரிய
சங்கம் சங்கம் கூடுது
வெடிக்க வெடிக்க சினம்தான்
ருத்ரனே நீ புறப்படு

கூலவாட சயனம்
லாலாட்ச பதனம்
வந்தக்காரி வதனம்
ஏகனின் மதனம்

சத தாரி ரயனம்
சிவ சகல சலனம்
நஞ்சுன்ட பாகம்
நமச்சிவாய வேதம்

சிவாய சிவாய சிவாய
நமச்சிவாய சிவாய சிவாய
நமச்சிவாய சிவாய சிவாய
நமச்சிவாய சிவாய சிவாய

Short Notes

பகை முடி” என்ற பாடலானது 2023 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ருத்ரன்” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ்” ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையினை KP திருமாறன் எழுத, S கதிரேசன் தனது ” Five Star Creations” நிறுவனத்தின் கீழ் தயாரித்து இயக்கியுள்ளார்.

இதனை RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை அந்தோணி மேற்கொண்டுள்ளார்.

சாம் CS திரைப்படத்தின் பின்னணியை இசையமைத்துள்ளார். GV பிரகாஷ் குமார், தரன் குமார், ofRo ஆகியோர் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.

கண்ணதாசன், கபிலன், கருணாகரன், அசல் கோலார் ஆகியோர் இப்படத்தின் பாடல் வரிகளை இயற்றியுள்ளனர்.

சத்யபிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கடராமன், Emcee D, திவாக்கர், சித் ஸ்ரீராம், அசல் கோலார் முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.

இது தமிழ் புத்தாண்டு தினமான 14 April 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் ருத்ரன் திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.