Kodi Aruvi Kottuthe Song Lyrics penned in Tamil by Yugabharathi. Kodi Aruvi Kottuthe or Kodi Aruvi Song Lyrics in Tamil from Mehandi Circus.
படம் | மெஹந்தி சர்க்கஸ் |
---|---|
வருடம் | 2019 |
பாடல் | கோடி அருவி |
இசை | ஷான் ரோல்டன் |
வரிகள் | யுகபாரதி |
பாடகர் | பிரதீப் குமார், நித்யஸ்ரீ வெங்கட்ராமன் |
Kodi Aruvi Lyrics in Tamil
ஆண்: கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
ஆண்: கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
ஆண்: மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொலைபோட்டு
என்னையே கண்டவளே
பெண்: கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
ஆண்: கோடி அருவி கொட்டுதே
பெண்: அடி என் மேல
ஆண்: அது தேடி உசுர முட்டுதே
பெண்: நெதம் உன்னால
ஆண்: நள்ளிரவும் ஏங்க
நம்ம இசைஞானி
மெட்டமைச்சா பாட்ட
பொங்கி வழிஞ்ச
பெண்: பொட்டலுல வீசும்
உச்சி மலை காத்த
புன்னகையில் ஏன்டா
என்ன புழிஞ்ச
ஆண்: சாராயம் இல்லாம
சாஞ்சேன்டி கண்ணால
கூளங்கள் சேராதோ
செங்கல்ல
பெண்: அடகாத்து உன்னை நானும்
சுகமா வெச்சுகிறேன்
ஒண்ணாய் சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்
ஆண்: கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
பெண்: உன்னை நினைச்சாலே
செந்தமிழும் கூட
ஹிந்தி மொழி தாண்டி
நெஞ்ச தொடுதே
ஆண்: என்ன இது கூத்து
சுண்டு விரல் தீண்ட
பொம்பளைய போல
வெக்கம் வருதே
பெண்: ராசாவே உன்னால
ஆகாசம் மன்ன மேல
உன் ஜோடி நான்தானே
பொய்யில்ல
ஆண்: கோடி அருவி கொட்டுதே
பெண்: அடி என் மேல
ஆண்: அது தேடி உசுர முட்டுதே
பெண்: நெதம் உன்னால
ஆண்: கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னாலே
ஆண்: மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொலைபோட்டு
என்னையே கண்டவளே
பெண்: கண்ண மூடி கண்ட கனவே…
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே…
Kodi Aruvi Kottuthe Song Lyrics
Male: Kodi Aruvi Kottuthe
Adi En Mela
Athu Thedi Usura Muttuthe
Netham Unnala
Male: Kodi Aruvi Kottuthe
Adi En Mela
Athu Thedi Usura Muttuthe
Netham Unnala
Male: Malai Kovil Vilakkaaga
Ozhiya Vanthavale
Manasodu Tholapottu
Ennaiya Kandavale
Female: Kanna Moodi Kanda Kanave
Pala Jenmam Thaandi Vantha Urave
Kanna Moodi Kanda Kanave
Pala Jenmam Thaandi Vantha Urave
Male: Kodi Aruvi Kottuthe
Female: Ada En Mela
Male: Athu Thedi Usura Muttuthe
Female: Netham Unnala
Male: Nalliravum Yenga
Namma Isaignani
Mettamaicha Paatta
Pongi Vazhinja
Female: Pottalula Veesum
Uchi Malai Kaatha
Punnagaiyil Yenda
Ennai Pulinja
Male: Saarayam Illama
Saajendi Kannala
Koolangal Seratho Sengalle
Female: Adakaathu Unai Naanum
Sugama Vechikkiren
Onai Sera Poranthannu
Ena Naan Mechikkiren
Male: Kanna Moodi Kanda Kanave
Pala Jenmam Thaandi Vantha Urave
Kanna Moodi Kanda Kanave
Pala Jenmam Thaandi Vantha Urave
Female: Unnai Ninaichale
Sentamizhum Kooda
Hindi Mozhi Thaandi
Nenja Thoduthe
Male: Enna Ithu Koothu
Sundu Viral Theenda
Pombalaiya Pola
Vekkam Varuthe
Female: Raasave Unnala
Aagasam Man Mela
Un Jodi Naanthane Poiyilla
Male: Kodi Aruvi Kottuthe
Female: Ada En Mela
Male: Athu Thedi Usura Muttuthe
Female: Netham Unnala
Male: Kodi Aruvi Kottuthe
Adi En Mela
Athu Thedi Usura Muttuthe
Netham Unnala
Male: Malai Kovil Vilakkaaga
Ozhiya Vanthavale
Manasodu Tholapottu
Ennaiya Kandavale
Female: Kanna Moodi Kanda Kanave
Pala Jenmam Thaandi Vantha Urave