Kichili Samba Song Lyrics in Tamil and English from Oor Mariyadhai Movie. Kichili Samba Song Lyrics has penned in Tamil by Kalidasan.
பாடல்: | கிச்சிலி சம்பா |
---|---|
படம்: | ஊர் மரியாதை |
வருடம்: | 1992 |
இசை: | தேவா |
வரிகள்: | காளிதாசன் |
பாடகர்: | SP பாலசுப்ரமண்யம், KS சித்ரா |
Kichili Samba Lyrics in Tamil
பெண்: கிச்சிலி சம்பா
குத்தி எடுத்தேன்
மொச்சக் கொழம்பும்
வச்சி எடுத்தேன்
மாமாவே உனக்காகத்தான்
பெண் : கிச்சிலி சம்பா
குத்தி எடுத்தேன்
மொச்சக் கொழம்பும்
வச்சி எடுத்தேன்
மாமாவே உனக்காகத்தான்
பெண்: உச்சி மலைக் காத்துல
உச்சந்தலை வேர்க்குது
மச்சமுள்ள மாமன
மல்லுக்கட்ட பார்க்குது
பச்சப்புள்ள மனசு தாங்கல ஒ
பந்தி வச்சி பசிய தீர்க்கல
ஆண்: கிச்சிலி சம்பா
குத்தி எடுத்தே
மொச்சக் கொழம்பும்
வச்சி எடுத்தே
ஆமாடி அதுக்காகத்தான்
ஆண்: உச்சி மலைக் காத்துல
உச்சந்தலை வேர்க்குது
மச்சமுள்ள பூவத்தான்
மல்லுக்கட்ட பார்க்குது
பக்கம் வந்து ஒரசி பார்க்கவா ஒ
பந்தி வச்சி பசிய தீர்க்கவா
ஆண்: மாங்கொழுந்தே பூஙகரும்பே
மரிக்கொழுந்து நாத்தே
தாங்கிக்கடி தழுவிக்கடி
தாழம்பூவு காத்தே
ஆண்: மாங்கொழுந்தே பூங்கரும்பே
மரிக்கொழுந்து நாத்தே
தாங்கிக்கடி தழுவிக்கடி
தாழம்பூவு காத்தே
பெண்: ஆத்திரத்தில் தொட்டுப்புட்டேன்
சாத்திரத்தில் விட்டுப்புட்டேன்
ஆம்பளைய கிள்ளிப்புட்டேன்
வீம்புபண்ண சொல்லிப்புட்டேன்
பெண்: எறைக்காத நீரு
இது எளம் பஞ்சு தேரு
உருக்காத தங்கம்
இனி உனக்காக பொங்கும்
ஆண்: வெத்தலைய
நான் கிள்ளிக்கவா
மத்ததெல்லாம்
மெதுவா சொல்லிக்கவா
பெண்: கிச்சிலி சம்பா
ஆ கிச்சிலி சம்பா
குத்தி எடுத்தேன்
மொச்சக் கொழம்பும்
வச்சி எடுத்தேன்
மாமாவே உனக்காகத்தான்
பெண்: சேலை முட்டி சாஞ்சிபுட்ட
சிங்கக்குட்டி நீதான்
சேத்தணைக்க காத்திருக்கும்
தங்கக்கட்டி நான்தான்
பெண்: சேலை முட்டி சாஞ்சிபுட்ட
சிங்கக்குட்டி நீதான்
சேத்தணைக்க காத்திருக்கும்
தங்கக்கட்டி நான்தான்
ஆண்: ஆத்தங்கர முல்லை மொட்டு
பூத்துருச்சி வெட்கம் விட்டு
ஆசையில தொட்டுப்புட்டேன்
நெஞ்சுக்குள்ள ஜல்லிக்கட்டு
ஆண்: புடிவாத மானே
ஒரு கடிவாளம் போட்டேன்
மலை நாட்டுத் தேனே
ஒன்ன மடிமேல சாச்சேன்
பெண்: சொக்குப்பொடி
ஒன்னு வச்சிபுட்ட
சொக்கி சொக்கி
அதுல சிக்கிகிட்டேன்
ஆண்: கிச்சிலி சம்பா
குத்தி எடுத்தே
மொச்சக் கொழம்பும்
வச்சி எடுத்தே
ஆமாடி அதுக்காகத்தான்
பெண்: உச்சிமலைக் காத்துல
உச்சந்தலை வேர்க்குது
மச்சமுள்ள மாமன
மல்லுக்கட்ட பார்க்குது
ஆண்: பக்கம் வந்து ஒரசி பார்க்கவா
பந்தி வச்சி பசிய தீர்க்கவா
பெண்: கிச்சிலி சம்பா
குத்தி எடுத்தேன்
மொச்சக் கொழம்பும்
வச்சி எடுத்தேன்
மாமாவே உனக்காகத்தான்
Kichali Sambaa Song Lyrics
Female: Kichili Samba Kuthi Eduthen
Mocha Kozhambum Vechu Eduthen
Mamave Unakkagathaan
Female: Kichili Samba Kuthi Eduthen
Mocha Kozhambum Vechu Eduthen
Mamave Unakkagathaan
Female: Uchimala Kaathula
Uchanthala Verkuthu
Machamulla Mamana
Mallukatta Paakkuthu
Pacha Pulla Manasu Thangala Oh
Pandhi Vechi Pasiya Theekala
Male: Kichili Samba Kuthi Eduthe
Mocha Kozhambum Vechu Eduthe
Aamadi Athukkagathan
Male: Uchimala Kaathula
Uchanthala Verkuthu
Machamulla Poovathan
Mallukatta Pakkuthu
Pakkam Vanthu Urasi Pakkava Oh
Pandhi Vechi Pasiya Theekava
Male: Mankozhunthe Poonkarumbe
Marikozhunthu Naathe
Thangikadi Thazhuvikadi
Thazham Poovu Kaathe
Male: Mankozhunthe Poonkarumbe
Marikozhunthu Naathe
Thangikadi Thazhuvikadi
Thazham Poovu Kaathe
Female: Aathirathil Thottu Putten
Saathiratha Vittu Putten
Aambalaya Killiputten
Veembu Panna Solli Putten
Female: Yeraikkatha Neeru
Idhu Elam Panju Theru
Urukkatha Thangam
Ini Unakkaga Pongum
Male: Vethalaya Naan Killikkava
Mathathellam Meduva Sollikkava
Female: Kichili Sambaa Haan
Kichili Samba Kuthi Eduthen
Mocha Kozhambum Vechu Eduthen
Mamave Unakkagathaan
Female: Selai Mutti Sanjiputta
Singa Kutty Needhaan
Sethanaika Kathirukkum
Thanga Katti Naandhaan
Female: Selai Mutti Sanjiputta
Singa Kutty Needhaan
Sethanaika Kathirukkum
Thanga Katti Naandhaan
Male: Aathangara Mulla Mottu
Poothiruchu Vekkam Vittu
Aasayila Thottuputten
Nenjukkule Jallikattu
Male: Pudivatha Maane
Oru Kadivalam Potten
Malai Naattu Thene
Unna Madi Mela Sachen
Female: Sokkupodi Onnu Vechu Putta
Sokki Sokki Athule Sikki Kitten
Male: Kichili Samba Kuthi Eduthe
Mocha Kozhambum Vechu Eduthen
Aamadi Athukkagathan
Female: Uchimala Kaathula
Uchanthala Verkuthu
Machamulla Mamana
Mallukatta Pakkuthu
Male: Pakkam Vanthu Urasi Pakkava
Pandhi Vechi Pasiya Theekava
Female: Kichili Samba Kuthi Eduthen
Mocha Kozhambum Vechu Eduthen
Mamave Unakkagathaan