Kannitheevu Ponna Song Lyrics in Tamil from Yutham Sei Movie. Kannitheevu Ponna Song Lyrics has penned in Tamil by Kabilan.
படத்தின் பெயர் | யுத்தம் செய் |
---|---|
வருடம் | 2011 |
பாடலின் பெயர் | கன்னித் தீவு பொண்ணா |
இசையமைப்பாளர் | கே |
பாடலாசிரியர் | கபிலன் |
பாடகர்கள் | ரகீப் அலாம், எம்.எல்.ஆர்.கார்த்திகேயன் |
பாடல் வரிகள்:
ஆண்: கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
ஆண்: கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
ஆண்: மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா
கித்தாப்பு எல்லாம் மிதிச்சுட்டு போனா
ஆண்: இந்த வப்பாட்டிய பார்த்து
என் பொண்டாட்டிய மறந்தேன்
இவ முந்தானைய மோந்து
நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்
ஆண்: கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
ஆண்: மஞ்ச சீலையோடு ஒரு மாசிக் கருவாடு
வட்டம் போட்டு ஆடு இது வானவில்லு ரோடு
குழு: தர்ப்பூசு பழத்துக்கே நீ தண்ணி காட்டாதே
ஆண்: கடிச்சா கசக்காத ஸ்வீட்டு பீடா நீ
குடிச்சா எப்போ வரும் கோலி சோடா நீ
இடிச்சா உசிரு போகும் தண்ணி லாரி நீ
அடிச்சா போதை வரும் பன்னீர் செர்ரி நீ
ஆண்: உன் சம்மதத்த சொன்னா
என் சம்பளத்தை தருவேன்
நீ கைநழுவி போனா
நான் கண்ணகியா அழுவேன்
ஆண்: கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
ஆண்: வெண்ணிலா கேக்கு என விட்டுத்தரேன் நாக்கு
கொள்ளிக்கட்ட நாக்கு என்ன கொப்பளமா ஆக்கு
குழு: தஞ்சாவூரு தட்ட ஏந்தி பிச்ச கேட்காதே
ஆண்: உருட்டி விளையாடும் தாயக்கட்ட நீ
வழுக்கி விழவைக்கும் வாழமட்ட நீ
மணக்கும் மலையாள கொழா புட்டு நீ
திரும்பி பார்க்காத தெனாவட்டு நீ
ஆண்: இவ கன்னக்குழியோடு
வந்து பல்லாங்குழி ஆடு
என்ன முத்தமிட்டு மூடு
கொஞ்சம் சத்துணவு போடு