Kannimoola Ganapathiyai Vendikittu Song Lyrics

Kannimoola Ganapathiyai Vendikittu Song Lyrics in Tamil from Ayyappan Songs. Kannimoola Ganapathiyai Song Lyrics has sung by Veeramani Raju.

Kannimoola Ganapathiyai Vendikittu Lyrics

கன்னிமூல‌ கணபதியை
வேண்டிக்கிட்டு
நாங்க‌ கார்த்திகை முதல் தேதி
மாலையிட்டோம்
நாங்க‌ கார்த்திகை முதல் தேதி
மாலையிட்டோம்

கன்னிமூல‌ கணபதியை
வேண்டிக்கிட்டு
நாங்க‌ கார்த்திகை முதல் தேதி
மாலையிட்டோம்
நாங்க‌ கார்த்திகை முதல் தேதி
மாலையிட்டோம்

ஐயப்பா ஐயப்பா
என்றே சொல்லி
ஐயப்பா ஐயப்பா
என்றே சொல்லி
நாங்க‌ ஆறு வாரம் தானே
நோன்பு இருந்தோம்
நாங்க‌ ஆறு வாரம் தானே
நோன்பு இருந்தோம்

எங்க குருசாமி துணைக்கொண்டு
அவர் பாதம் நம்பிக்கிட்டு
இருமுடியை சுமந்துக்கிட்டு
வந்தோமய்யா
நாங்க இருமுடியை சுமந்துக்கிட்டு
வந்தோமய்யா

எங்க குருசாமி துணைக்கொண்டு
அவர் பாதம் நம்பிக்கிட்டு
இருமுடியை சுமந்துக்கிட்டு
வந்தோமய்யா
இருமுடியை சுமந்துக்கிட்டு
வந்தோமய்யா

ஆறுபடை வீடுசென்று
கந்தனையே வேண்டிக்கிட்டு
ஆறுபடை வீடுசென்று
கந்தனையே வேண்டிக்கிட்டு
யாத்திரையாய்
நடந்து வந்தோமைய்யா
நாங்க யாத்திரையாய்
நடந்து வந்தோமைய்யா

குருவாயூர் கோவில் முதல்
கன்னியாகுமரி வரை
தரிசனமே செய்துகிட்டு
வந்தோமய்யா
நாங்க தரிசனமே செய்துகிட்டு
வந்தோமய்யா

குருவாயூர் கோவில் முதல்
கன்னியாகுமரி வரை
தரிசனமே செய்துகிட்டு
வந்தோமய்யா
நாங்க தரிசனமே செய்துகிட்டு
வந்தோமய்யா

எருமேலி பேட்டை துள்ளி
வாவரையே வேண்டிக்கிட்டு
பேரூர் தோட்டில்
பொரி போட்டு வந்தோமய்யா
நாங்க பேரூர் தோட்டில்
பொரி போட்டு வந்தோமய்யா

காளை கட்டி அஞ்சல் வந்து
அழுதாமலை ஏறிக்கிட்டு
கரிமலையின் உச்சிக்கு
வந்தோமய்யா
நாங்க கரிமலையின் உச்சிக்கு
வந்தோமய்யா

காளை கட்டி அஞ்சல் வந்து
அழுதாமலை ஏறிக்கிட்டு
கரிமலையின் உச்சிக்கு
வந்தோமய்யா
நாங்க கரிமலையின் உச்சிக்கு
வந்தோமய்யா

பம்பையிலே குளிச்சுப்புட்டு
பாவங்களை போக்கிப்புட்டு
பம்பையிலே குளிச்சுப்புட்டு
பாவங்களை போக்கிப்புட்டு
நீலிமலை ஏறி நாங்க
வந்தோமய்யா
நீலிமலை ஏறி நாங்க
வந்தோமய்யா

பதினெட்டாம் படிதாண்டி
பகவானே உனைவேண்டி
கற்பூர‌ ஜோதிதனை
கண்டோமய்யா
நாங்க கற்பூர‌ ஜோதிதனை
கண்டோமய்யா

பதினெட்டாம் படிதாண்டி
பகவானே உனைவேண்டி
கற்பூர‌ ஜோதிதனை
கண்டோமய்யா
நாங்க கற்பூர‌ ஜோதிதனை
கண்டோமய்யா

மகர‌ ஜோதியை கண்டு
மனமார‌ சரணம் போட்டு
மகர‌ ஜோதியை கண்டு
மனமார‌ சரணம் போட்டு
மணிகண்டா உன் மகிமை
அறிந்தோமய்யா
நாங்க மணிகண்டா உன் மகிமை
அறிந்தோமய்யா

சாமியே சரணம்
ஐயப்பா சரணம்
சாமியே சரணம்
சரணம் அய்யா

சாமியே சரணம்
ஐயப்பா சரணம்
சாமியே சரணம்
சரணம் அய்யா

சாமியே சரணம்
ஐயப்பா சரணம்
சாமியே சரணம்
சரணம் சரணம்
சரணம் அய்யா

சாமியே சரணம்
ஐயப்பா சரணம்
சரணம் சரணம்
சரணம் அய்யா

சாமி சரணம்
ஐயப்பா சரணம்
சாமி சரணம்
ஐயப்பா சரணம்

சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ

சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ

சாமி சரணம்
ஐயப்பா சரணம்
சாமி சரணம்
ஐயப்பா சரணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *