Unnai Deivam Enbatha Song Lyrics in Tamil from Ayyappan Songs. Unnai Deivam Enbatha Song Lyrics has sung in Tamil by Veeramani Raju.
Unnai Deivam Enbatha Lyrics in Tamil
உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து
வளர்ப்பதனால் அன்னை என்பதா
உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து
வளர்ப்பதனால் அன்னை என்பதா
உன்னை கடவுள் என்பதா
கருணை வடிவம் என்பதா
உன்னை கடவுள் என்பதா
கருணை வடிவம் என்பதா
ஐயா ஞான தானம் தந்த
உன்னை தந்தை என்பதா
உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து
வளர்ப்பதனால் அன்னை என்பதா
சேரும் செல்வமெல்லாம்
உன் அருளன்றோ
பாடும் பாடலெல்லாம்
உன் தயவன்றோ
சேரும் செல்வமெல்லாம்
உன் அருளன்றோ
பாடும் பாடலெல்லாம்
உன் தயவன்றோ
எந்த நேரமும்
உன் நினைவன்றோ
எங்கள் கொடும்பலி
உன்னை மறக்குமோ
ஒவ்வொரு அரிசியிலும்
உன் முகமன்றோ
சுவாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா
நீ இருக்கிறாய்
அதுபோதும் ஐயப்பா
சில நேரம் உன்னை
நினைக்கும் போது
கண் கலங்குதப்பா
உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து
வளர்ப்பதனால் அன்னை என்பதா
வாழ்க்கை படகு
ஆடி ஓடுகின்றதே
போகும் பயணம் எங்கே
நான் அறியேனே
வாழ்க்கை படகு
ஆடி ஓடுகின்றதே
போகும் பயணம் எங்கே
நான் அறியேனே
கரையை பார்க்கிறேன்
எதுவும் தெரியல
கடலை பார்க்கிறேன்
அலையும் அடங்கல
உன்னை தவிர எனக்கு
வேறு துணை இல்லை
சுவாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா
சகலமும் எனக்கு
சபரி தானப்பா
என் உயிரில் கலந்து
நாவில் புரளும்
என் ஐயப்பா
உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து
வளர்ப்பதனால் அன்னை என்பதா
உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து
வளர்ப்பதனால் அன்னை என்பதா
உன்னை கடவுள் என்பதா
கருணை வடிவம் என்பதா
உன்னை கடவுள் என்பதா
கருணை வடிவம் என்பதா
ஐயா ஞான தானம் தந்த
உன்னை தந்தை என்பதா
உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து
வளர்ப்பதனால் அன்னை என்பதா
உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து
வளர்ப்பதனால் அன்னை என்பதா
உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
என்னை பார்த்து பார்த்து
வளர்ப்பதனால் அன்னை என்பதா