Kamatchi Ammanukku Song Lyrics in Tamil from Kannathal Movie. Kamatchi Ammanukku Song Lyrics has penned in Tamil by Ponnadiyan.
பாடல்: | காமாட்சி அம்மனுக்கு |
---|---|
படம்: | கண்ணாத்தாள் |
வருடம்: | 1998 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | பொன்னடியன் |
பாடகர்: | சுஜாதா |
Kamatchi Ammanukku Lyrics in Tamil
காமாட்சி அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
அந்த கருமாரி அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
அறத்தோடு கரம் குவித்து
கரகம் எடுப்பேன்
திரிபுரத்தாடும் அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
கன்னியாகுமரின்னு
காந்திமதி கோயிலுன்னு
மாமதுரை கோயிலுன்னு
மலைமகளின் வாசமுன்னு
மேடுபள்ளம் தாங்கி நிற்பால்
தாய் ஒருத்திதான்
ஏழைகளை காத்து நிற்பால்
தாய் ஒருத்திதான்
காமாட்சி அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
அந்த கருமாரி அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
கரகமடி கரகம்
பூங்கரகமடி கரகம்
கரகமடி கரகம்
கண்ணாத்தா இவ கரகம்
கரகமடி கரகம்
பூங்கரகமடி கரகம்
கரகமடி கரகம்
கண்ணாத்தா இவ கரகம்
வெள்ளி முளைக்குற வானம்
விடுவது யாராலே
அம்மன் அவள் பேராலே
ஆஹா பொன்னு விளையுற பூமி
பூப்பது யாராலே
அம்மன் தந்த சீராலே
ஏழை மனம் பாடிவரும்
அம்மா பேரு
ஏக்கம் எல்லாம் தீர்த்து வைப்பாள்
அம்மா தேரு
கல்லும் முள்ளும் பூவும்
உன் கண்ணசைவில் மாறும்
பஞ்சம் பசி தீரும்
உன் பார்வை ஒன்னு போதும்
அம்மன் இருக்கா
அள்ளி கொடுப்பா கொடுப்பா
காமாட்சி அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
அந்த கருமாரி அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
அறத்தோடு கரம் குவித்து
கரகம் எடுப்பேன்
திரிபுரத்தாடும் அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
கையில் ஒரு திரிசூலம்
தேவைகளை தீர்த்து வைக்கும்
தீயவரை பார்க்க வைக்கும்
ஆஹா அண்டங்களுக்கு இவ மூலம்
அத்தனையும் ஆட்டி வைக்கும்
ஆணவத்தை ஓட்டி வைக்கும்
ஆடியிலே அம்மனுக்கு
பொங்கல் சோறு
ஆடி வரும் அழகு
கொஞ்சும் பூந்தேரு
கோயில் மணி ஓச
அது கேட்க கேட்க ஆச
அம்மன் வந்து பேச
இங்க எட்டொழிக்கும் பூச
அம்மன் இருக்கா
அள்ளி கொடுப்பா கொடுப்பா
காமாட்சி அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
அந்த கருமாரி அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
அறத்தோடு கரம் குவித்து
கரகம் எடுப்பேன்
திரிபுரத்தாடும் அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
கன்னியாகுமரின்னு
காந்திமதி கோயிலுன்னு
மாமதுரை கோயிலுன்னு
மலைமகளின் வாசமுன்னு
மேடுபள்ளம் தாங்கி நிற்பால்
தாய் ஒருத்திதான்
ஏழைகளை காத்து நிற்பால்
தாய் ஒருத்திதான்
காமாட்சி அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
அந்த கருமாரி அம்மனுக்கு
கரகம் எடுப்பேன்
கரகமடி கரகம்
பூங்கரகமடி கரகம்
கரகமடி கரகம்
கண்ணாத்தா இவ கரகம்
கரகமடி கரகம்
பூங்கரகமடி கரகம்
கரகமடி கரகம்
கண்ணாத்தா இவ கரகம்