Kadhal Ennum Therveluthi Song Lyrics in Tamil from Kadhalar Dhinam Movie. Kadhal Ennum Therveluthi Song Lyrics has penned in Tamil by Vaali.
படத்தின் பெயர்: | காதலர் தினம் |
---|---|
வருடம்: | 1999 |
பாடலின் பெயர்: | காதலெனும் தேர்வெழுதி |
இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா |
Kadhal Ennum Therveluthi Lyrics in Tamil
ஆண்: காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
ஆண்: காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
ஆண்: உன் எண்ணம் என்னும் ஏட்டில்
என் என்னை பார்த்த போது
நானே என்னை நம்பவில்லை
எந்தன் கண்ணை நம்பவில்லை
பெண்: உண்மை உண்மை
உண்மை உண்மை
அன்பே உன்மேல் உண்மை
உன் வசம் எந்தன் பெண்மை
பெண்: டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
ஆண்: இந்த வலக்கையில்
வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை
வளைக்கின்ற நாளல்லவா
ஆண்: இந்த வலக்கையில்
வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை
வளைக்கின்ற நாளல்லவா
பெண்: சுகம் வலைக்கையை
வளைக்கையில் உண்டானது
மென்மேலும் கைவளை
வளை என்று ஏங்காதோ
ஆண்: இது கன்னங்களா
இல்லை தென்னங்களா
பெண்: இந்தக் கன்னமெல்லாம்
உந்தன் சின்னங்களா
ஆண்: இங்கு நானிருந்தேன்
வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய்
உயிரெழுத்தாக
ஆண்: காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
பெண்: டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
பெண்: உந்தன் மடியினில்
கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில்
சிவந்தது முகம் முகம்
ஆண்: மனம் இதற்கென
கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன்
உயிர் போனாலும்
பெண்: என்றும் ஓய்வதில்லை
இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ள
அந்தக் காலம் வரை
பெண்: இது பிறவிகள்தோறும்
விடாத பந்தம்
பிரிவெனும் தீயில்
விழாத சொந்தம்
ஆண்: காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
பெண்: டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
ஆண்: காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
Kadhalenum Thervezhuthi Song Lyrics
Male: Kaadhal Ennum Thervezhuthi
Kaaththirundha Maanavan Naan
Kaadhal Ennum Thervezhuthi
Kaaththirundha Maanavan Naan
Male: Kaadhal Ennum Thervezhuthi
Kaaththirundha Maanavan Naan
Kaadhal Ennum Thervezhuthi
Kaaththirundha Maanavan Naan
Male: Un Ennam Ennum Yettil
En Ennai Paarththa Podhu
Naanae Ennai Namba Villai
Endhan Kannai Nambavillai
Female: Unmai Unmai
Unmai Unmai
Anbe Unmel Unmai
Un Vasam Endhan Penmai
Female: Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Male: Aah Indha Valaikkaiyil
Valaiyalgal Naanallavaa
Indru Valaikkaiyai
Valaikkindra Naalallavaa
Male: Indha Valaikkaiyil
Valaiyalgal Naanallavaa
Indru Valaikkaiyai
Valaikkindra Naalallavaa
Female: Sugam Valaikkaiyai
Valaikkayil Undaanadhu
Menmelum Kaivalai Valai
Endru Yengaadho
Male: Idhu Kannangalaa
Illai Thennangallaa
Female: Indha Kannamellaam
Undhan Chinnangalaa
Male: Ingu Naan Irundhen
Verum Mei Ezhuththaaga
Nee Vandhu Serndhaai
Uyir Ezhuththaaga
Male: Kaadhal Ennum Thervezhuthi
Kaaththirundha Maanavan Naan
Kaadhal Ennum Thervezhuthi
Kaaththirundha Maanavan Naan
Female: Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Female: Aah Undhan Madiyinil
Kidappathu Sugam Sugam
Indha Sugaththinil
Sivandhathu Mugam Mugam
Male: Manam Idharkena
Kidandhadhu Thavam Thavam
Aanandhame Ini Ivan
Uyir Ponaalum
Female: Endrum Oivadhillai
Indha Kaadhal Mazhai
Kadal Neelam Ulla
Andha Kaalam Varai
Female: Idhu Piravigal Dhorum
Vidaadha Bandham
Pirivenum Theeyil
Vizhaadha Sondham
Male: Kaadhal Ennum Thervezhuthi
Kaaththirundha Maanavan Naan
Kaadhal Ennum Thervezhuthi
Kaaththirundha Maanavan Naan
Female: Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Male: Kaadhal Ennum Thervezhuthi
Kaaththirundha Maanavan Naan